கல்வி
அதிக எடையுள்ள பந்து எது? – தர்க்கவியல் புதிர்
ஒரு கூடையில் ஒரே அளவானதும் ஒரே மாதிரியானதுமான 8 பந்துகள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒரு பந்து மட்டும் நிறை அதிகமானது.
உங்களுக்கு (படத்தில் காட்டப்பட்டது போன்ற) ஒரு தராசு தரப்படுகிறது. இரு முறை மட்டுமே தராசை பயன்படுத்த முடியும்.
எவ்வாறு பாரமான பந்தை கண்டுபிடிப்பீர்கள்?
முயற்சியின் பின்னர்,
சரியான பதிலை இதை சொடுகி அறிந்துகொள்ளுங்கள்.
அல்லது…
(700)
Tagged easy puz, logic Puzzle




