TamilGenius

கல்வி

பாலத்தைக் கடப்பது எப்படி? – புதிர் கேள்வி!

ஜித், சுஜீ, கபில், ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின் மீது கடக்கவேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப்பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைய முதல் அவர்கள் கடக்கவேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை கடக்க முடியாது.

ஆனால், அவர்கள் பாலத்தைக்கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆளுக்காள் வேறுபட்டது!
பாலத்தைக்கடக்க ஜித் 1 நிமிடத்தையும், சுஜீ 2 நிமிடத்தையும், கபில் 5 நிமிடத்தையும் ராம் 10 நிமிடத்தையும் எடுத்துக்கொள்வார்கள்.
பாலத்தின் மீது ஒரு தடவையில் இருவர் மட்டுமே கடக்க முடியும். அல்லது பாலம் உடைந்துவிடும்.
வேகமாக கடக்கக்கூடியவர் எவராயினும் அவருடன் கடக்கும் நபர் மெதுவாக கடப்பவராக இருந்தால் மெதுவான நபருடனேயே கடந்து செல்லவேண்டும்.

எவ்வாறு அவர்கள் ஆற்றை பாலத்தினூடாக கடப்பார்கள்?

முயற்சியின் பின்னர், 
சரியான பதிலை இதை சொடுகி அறிந்துகொள்ளுங்கள்.

அல்லது…

 

Share this page on Twitter and view full content!

(1369)

Tagged ,

Related Posts

Facebook கணக்கு பெயர் கருத்து பகுதியில் வெளியாகும்

உங்கள் கருத்தை பகிருங்கள்...

தமிழில் தட்டச்சு செய்ய இதனை பயன்படுத்துங்கள் :

Your email address will not be published. Required fields are marked *

*

பரிந்துரை செய்யுங்கள் :)
YouTube இல் நாம்…
மின்னஞ்சல் வாசகர்களுக்கு...
மின்னஞ்சலை பதியுங்கள் :)
எமது ஜீனியஸ்!

  • Likes
    4420

  • Followers
    1984
கேள்வி பதில்!
சமீபத்தியவை
  • நவீன கலைகளின் களஞ்சியம் பொம்பிடோ – Pompidou INTRO
  • அழகிய Photoshop எழுத்துக்கள் இலவசமாக! -02 | Download
  • தவறிப்போன பேரூந்து இலக்கம் என்ன? வயதென்ன? – கணிதப்புதிர்!
  • மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு
  • செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்
  • இறந்துகொண்டிருக்கும் சாக்கடல்! Dead Sea) பற்றிய உண்மைகள்!
நட்புத்தளங்கள்...
இதர செய்திகளுக்கு…
இணையுங்கள்…
பிந்தியவை…
  • நவீன கலைகளின் களஞ்சியம் பொம்பிடோ – Pompidou INTRO
  • அழகிய Photoshop எழுத்துக்கள் இலவசமாக! -02 | Download
  • தவறிப்போன பேரூந்து இலக்கம் என்ன? வயதென்ன? – கணிதப்புதிர்!
  • மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு
  • செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்
  • இறந்துகொண்டிருக்கும் சாக்கடல்! Dead Sea) பற்றிய உண்மைகள்!
தேர்ந்தெடுத்தவை…