TamilGenius

கல்வி

ஐன்ஸ்டைனின் புதிர்! Albert Einstein puzzle(tamil) -01

அல்பிரேட் ஐன்ஸ்டைனைப்பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். மாபெரும் விஞ்ஞானியான அவரால் சில புதிர்கள் கேட்கப்பட்டதுண்டு. அவற்றிலிருந்து ஒரு புதிரையே இன்று நீங்கள் இங்கு தீர்க்கப்போகிறீர்கள். :)

அவர் இப்புதிரை கூறும் போது 98% ஆனவர்களால் இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது என்று கூறியிருந்தார். அப்போ நீங்கள் அந்த 2% ஆனவர்களில் ஒருவரா என்பதை தீர்த்து அறிந்துகொள்ளுங்கள்!

கேள்வி :
*ஒரு தெருவில் 5 வீடுகள் வரிசையாக உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் வர்ணம் தீட்டப்பட்ட வீடுகள்.
*ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு நாட்டைச்சேர்ந்த நபர்கள் தனித்தனியே வசித்துவருகிறார்கள்.
*இந்த ஐந்து வீட்டவர்களும், ஒருவருக்கொருவர் வித்தியாசமான பழ‌க்கவழக்கங்களை கொண்டவர்கள். அதாவது, வித்தியாசமான குடிப்பழக்கம், வித்தியாசமான புகைப்பழக்கம் மற்றும் வித்தியாசமான செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம்.

இவர்களில் யார் மீனை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்?

உதவி தகவல்கள் :

1. பிரித்தானியர் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறார்.
2. சுவீடனியர் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கிறார்.
3. டென்மார்க் நாட்டவர் தேனீர் அருந்துவார்.
4. பச்சை வர்ண வீடு அடுத்ததாகவும், வெள்ளை வர்ண வீட்டிற்கு இடது புறமாகவும் உள்ளது.
5. பச்சை வர்ண வீட்டுக்காரர் கோப்பி அருந்துவார்.

6. “Pall Mall” வகை சிகரெட்டை புகைப்பவர் செல்லப்பிராணியாக பறவைகளை வளர்க்கிறார்.
7. மஞ்சல் வர்ண வீட்டிற்கு சொந்தக்காரர் “Dunhill” வகை சிகரெட்டை புகைப்பார்.
8. நடுவீட்டில் இருப்பவர் பால் குடிப்பார்.
9. நோர்வேஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறார்.
10. “Blends” வகை சிகரெட்டை புகைப்பவர் , பூணையை செல்லப்பிராணியாக வளர்ப்பவருக்கு அடுத்ததாக இருக்கிறார்.

11. குதிரையை செல்லப்பிராணியாக வளர்ப்பவர், “Dunhill” வகை சிகரெட்டை புகைப்பவருக்கு அத்ததாக இருக்கிறார்.
12. “Blue Master” வகை சிகெர்ட்டை புகைப்பவர் பியர்/பீர் (Beer) உம் அருந்துவார்.
13. ஜேர்னம்னியர் “Prince” வகை சிகரெட் புகைப்பார்.
14. நோர்வேஜியன் நீல வர்ண வீட்டிற்கு அடுத்து வசிக்கிறார்.
15. “Blends” வகை சிகரெட்டை புகைப்பவரின் அயலவர் தண்ணீர் குடிப்பவராவார்.

முயற்சியுங்கள், நிச்சயம் இலகுவாக பதில் கிடைக்கும்!
என்னால் முடிந்த பின்னரே பகிர்ந்தேன்!

சரியான விடையை செய்முறையுடன் கூறுங்கள்.

விடையை அறிய முடியவில்லை எனின் எமது ஃபேஸ்புக் பக்கத்தில் 1 கிழமையில் எதிர்பாருங்கள். :) (4012)

Tagged , , ,

Related Posts

Facebook கணக்கு பெயர் கருத்து பகுதியில் வெளியாகும்

9 Comments

  1. Madhan Micky07/05/2013 at 09:17Reply

    truly Einsteen is Genious,,,

  2. sriviji16/04/2013 at 04:25Reply

    புரியவேயில்லை.. :(

  3. Gaj02/02/2013 at 16:52Reply

    ஜெர்மனியர்…?

  4. ஐன்ஸ்டைன் புதிர்-02(எந்த வேலை?)- Albert Einstein puzzle(tamil) -0201/02/2013 at 20:01Reply

    [...] முதலாவது புதிரை இங்கு காணலாம்! இணையத்தில் பதிலை தேடி அறிவதை தவிர்த்து சுயமாக தீர்க்க ஊக்குவிப்பதற்காக பெயர்கள் மற்றும் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. [...]

  5. lanchumani27/10/2012 at 07:50Reply

    ஜேர்னம்னியர்

  6. shaakir (magicspy)11/09/2012 at 18:39Reply

    1Norwegian yellow water dunhill cat
    2Denmark blue tea blend horse
    3Britain red milk pallmall bird
    4German green coffee prince fish
    5 Sweden white beer blue master dog

  7. shaakir11/09/2012 at 18:34Reply

    German

  8. sakthivel28/08/2012 at 15:50Reply

    norvejian than fish valarpadhu

  9. Diron Don25/08/2012 at 11:43Reply

    Answer is Germans

உங்கள் கருத்தை பகிருங்கள்...

தமிழில் தட்டச்சு செய்ய இதனை பயன்படுத்துங்கள் :

Your email address will not be published. Required fields are marked *

*

பரிந்துரை செய்யுங்கள் :)
YouTube இல் நாம்…
மின்னஞ்சல் வாசகர்களுக்கு...
மின்னஞ்சலை பதியுங்கள் :)
எமது ஜீனியஸ்!

  • Likes
    4421

  • Followers
    1990
நட்புத்தளங்கள்!

சமீபத்தியவை
  • Twitterல் பிந்தொடராதவர்களை ஒரே தடவையில் நீக்குவது எப்படி?
  • நவீன கலைகளின் களஞ்சியம் பொம்பிடோ – Pompidou INTRO
  • அழகிய Photoshop எழுத்துக்கள் இலவசமாக! -02 | Download
  • தவறிப்போன பேரூந்து இலக்கம் என்ன? வயதென்ன? – கணிதப்புதிர்!
  • மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு
  • செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்
இதர செய்திகளுக்கு…
இணையுங்கள்…
பிந்தியவை…
  • Twitterல் பிந்தொடராதவர்களை ஒரே தடவையில் நீக்குவது எப்படி?
  • நவீன கலைகளின் களஞ்சியம் பொம்பிடோ – Pompidou INTRO
  • அழகிய Photoshop எழுத்துக்கள் இலவசமாக! -02 | Download
  • தவறிப்போன பேரூந்து இலக்கம் என்ன? வயதென்ன? – கணிதப்புதிர்!
  • மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு
  • செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்
தேர்ந்தெடுத்தவை…