அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தியது யார்? இலுமினேட்டி புதிய தகவல்! ( பட விளக்கம் )

போன பதிவுகளில் இலுமினேட்டியென்றால் என்ன என்பதையும், அதன் ரகசியக்குறியீடுகளையும் பார்த்திருந்தோம்!
தவறவிட்டவர்கள் இங்கு பார்க்கலாம் :

 1. இலுமினேட்டி என்றால் என்ன? நோக்கம் என்ன?
 2. இலுமினேட்டி குழுமத்தின் இரகசியக்குறியீடுகள்!

இன்று போன பதிவில் கூறியதுபோன்று, கடந்த 2001 ஆம் ஆண்டு சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரின் உயிரைக்காவுகொண்ட அமெரிக்க வரத்தக நிலையம் / பென்டகன் அழிக்கப்பட்டமையின் பின்னால் உள்ள சதித்திட்டத்தைப்பார்ப்போம்!

கடந்த 2001 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அத்தாக்குதலிற்கு ஒசாமா பில்லேடன் தலைமயிலான அல் குவைதா அமைப்பு காரணமாக அறியப்பட்டது. அதன் பின்னர், ஆஃப்கானிஸ்தான் உள்ளடங்களாக சில நாடுகளில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போர்களை ஏற்படுத்தி கடந்த வருடம் அல் குவைதா தலைவர் பில்லேடனை கொன்றதன் மூலம் அந்த ஃபைலிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ் தாக்குதலை திட்டம் தீட்டியது யார்? ஒசாமா தானா? அல்லது இலுமினேட்டி மர்மக்குழுமமா? என்பதை உணர இவ் உலகம்/ நாம் தவறிவிட்டோம்! இன்று அவற்றைப்பார்க்கலாம்!

பென்டகன் கட்டிடம் தாக்கப்பட்டது 2001 ஆம் ஆண்டு, ஆனால்முதலாவது படத்தைப்பாருங்கள் சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1983 ஆம் ஆண்டு பிரபல கார்ட்டூன் திரைப்பட நிறுவனமான “மார்வெல்” நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ” Marvel 2 in 1 ” எனும் புத்தகத்தின் அட்டைப்படம் இது! சரியாக விமானம் மோதிய இடத்தை குறிவைத்து அட்டைப்படம் அமைந்துளது. ( நாசிப்படையின் கொடி இடம்பெற்றிருப்பது தான் புதிர்… எனினும் அதற்கும் காரணம் இருக்கும்! விளங்கியவர்கள் ஊகிப்பவர்கள் கருத்தில் கூறவும்! )

இரண்டாவது படத்தைப்பாருங்கள் 1993 ஆம் ஆண்டு பிரபல விளையாட்டான மாரியோ (Mario Bros ) விளையாட்டின் பின் புறத்தில் இடம்பெற்ற ஒரு காட்ச்சி! அதே பென்டகன் தாக்குதல்!

மூன்றாவது படம் : இதுவும் 1993 ஆம் ஆண்டில் வெளியான ” Mortadelo ” எனும் கார்டூனின் வெளிப்புற அட்டைப்படம் இது! பென்டகன் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்பதற்கு மிகவும் உறுதியான ஒரு சான்றாக இது கருதப்படுகிறது. இப்படத்தில் விமானங்கள் மூலமாக கட்டடம் தகர்க்கப்படுவது தெளிவாக காட்டப்பட்டுள்ளது!

ஏனைய சான்றுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! செப்டொம்பர் 11 ஆம் திகதி தாக்கப்பட உள்ளமை கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான்! அதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

அதற்கு முன்னர் சிந்திக்கவேண்டிய ஒரு விடையம் :
பென்டகன் தாக்குதலுக்கு கடத்தப்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன, விமானம் கடத்தப்பட்டது கட்டுப்பாட்டகத்திற்கு தாக்குதல் நடத்த முதலே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதல் நடாத்தப்படும் போது பென்டகனின் தானியிங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இயங்கவில்லை! அது எப்படி? இலுமினேட்டியின் திட்டமிடலின் ஒரு பகுதியே இது என்பது எனது கருத்து.

மேலும் சில சான்றுகளை பார்வையிட எமது பக்கத்தை லைக் பண்ணுங்கள்.

அதிர்ச்சியூட்டும் X-Ray படங்களை பார்வையிட கீழே சொடுகுங்கள்

X – Ray!

(13365)

14 thoughts on “அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தியது யார்? இலுமினேட்டி புதிய தகவல்! ( பட விளக்கம் )”

 1. deepika says:

  2012 il veliyida patta padhivai nan ipozhududhan gavanikiren. illuminatigalai patrina sirapana thagavalgali alithulleergal nandri.
  neengal sila cartoon padangalai veliyitu, adhil mudhal padathil pentagon in meedhu nazi kodi parapathin arthathai patri aadhrathai ketiruindheergl.
  nan padithadhai pagira virumbugiren.
  http://www.bibliotecapleyades.net/sociopolitica/illuminati/svali2_14.htm
  indha link il, munnal illuminati payirchiyalar oruvarin nerkaanal ulladhu.
  adhil avar illuminati enbadhu yoodharkalukana(judas)dhu matum alla. hitler um avaradhu aadharavaalargalum “top illuminasits” endru kuripittular.
  melum, nazism german illuminasists al niruva patadhu endrum koorugirar.
  enave, pentagonai veezhthiyadhu illuminatigalin pala kaala thitam enbadhagave nan nambugiren.
  ungal padhivuku nandri.
  nan kadaisi varudam kalooriyil padikiren. thavarugal irundal mannikavum.

 2. fransis says:

  Sari sept 11 thakuthal illiminatigalinal nanadatha naam sonnal neengal sonathupola nastierdomes oru poi karan endru thane porul kola mudiuma? ??
  athi neela thalapai karan irumbu paravaigalai kondu mothuvan engirathu???? enna kulapurugreer???? admin kuda oru illuminati pola???????

  1. Prabu says:

   Iluminati enna elaam oru aalaavee mathika maadaanga neenga vera :P
   – Kaddadam idinthathai thaan avar sonnaar. oru nikalvai manakannaal paarthu solvathatkum illuminati kum sampanthamillai.
   – aanaal, illuminatiyin kaddukkathai thaan Nosterdamus endra ennam enaku ullathu.

 3. Mathivanan Tom says:

  That was amazing thoughts you have shared with us!

 4. MRS.SURESH. says:

  MIGA ARUMAI,NIRAYA PUTHIRGALUKU VILAKAM KIDAIKIRATHU

 5. Mohamed Riyaz says:

  இது யூதர்களின் சதிவலை என்று கூறினால், ஒருவேளை இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்றும் முஸ்லிம்களின் எதிரி யூதர்கள் என்பதால் அவர்களின் மீது நாங்கள் பலி போடுவதாக நீங்கள் எண்ணக்கூடும்.
  ஒரு உதாரணம், அழகாக கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட அன்று அங்கே தொழில்புரிந்த அனைத்து யூதர்களும் விடுமுறையில் சென்றிருந்தனர். இது தற்செயலானதா என்று சற்று சிந்தித்து பார்த்தால் விடை கிடைக்கும். யூத சியோநிசவாதிகள் (இலுமினாட்டிகள்) தல்மூத் எனும் வேதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் வேதத்தின் படி அவர்கள் யாரையும் கொல்லலாம், சொத்துக்களை அபகரிக்கலாம். அதற்கு அனுமதி உண்டு. ஆனால் யூதர்களை கொல்ல முடியாது, யூதர்களை கொல்வதற்கு அனுமதி இல்லை. அதனால் தன இரட்டை கொபுரத்தாக்குதலின் போது கூட யூதர்கள் தரப்பில் சேதம் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.
  இன்னும் பல தகவல்கள் உண்டு. விரிவஞ்சி தவிர்த்துக்கொள்கிறேன்.

 6. சிறப்பான பகிர்வு…

  வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது…

  வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_5.html) சென்று பார்க்கவும்…

  நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க… நன்றி…

 7. I’ll expect more information

 8. aousten says:

  ihntha kulumam lusifer (anti god) i vanakupavar kal eanum thakaval unmija?

 9. thanushan says:

  i thing the flag note kidler.which is the country of kidler ? germany. i thing this group is formed from kidler.kidler is a big killer.his group continue his work.this group’s head quater is in germany .pleas answer me

 10. இமாம் says:

  மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. பதிவுகளுக்கிடையிலான இடைவெளியை குறைக்கவும். அதாவது அடுத்த பதிவை விரைவாக இட வாசகர் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.. அடக்க முடியாத ஆர்வம காரணமாகவே இந்த வேண்டுகோள்..
  இந்த sep 11 தாக்குதல் சம்பந்தம்மாக ஒரு பதிவை வெங்காயம் பதிவில் படித்தேன். அதிலும் சில சம்பவங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவை co-incident என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த பதிவையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

  http://venkkayam.blogspot.com/2012/06/coincidence-03.html

  1. Prabu says:

   நன்றி உங்கள் ஆர்வத்திற்கும் ஊக்கப்படுத்தலுக்கும் :)
   மன்னிக்கவும் நேரப்பற்றாக்குறை காரணமாக விரைவில் இட முடியவில்லை. குறையை விரைவில் போக்குகிறேன். :)
   நன்றி இந்த தொடுப்பிற்கும் :)

 11. இந்த பதிவை படித்த பின்புதான் இலுமினேட்டி பற்றி இனையத்தில் தேட தொடங்கினால் கொஞ்சம் புதிராகத்தான் இருக்கிறது, உங்கள் பதிவின் வழியாக முழு விபரமும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்தால் தொடரும் என்பதாகவே இருக்கிறது முடிந்தால் சில பதிவுகளுக்குள் கொண்டு வரலாமே அதாவது பதிவின் எண்ணிக்கையை விட பதிவின் நீளத்தை அதிகபடுத்தலாமே இது என் வேண்டுகோள் மட்டும் தான் இந்த கருத்துரையை கூட வெளியிடுவதும் மட்டுறுத்துவதும் உங்கள் விருப்பமே…

  நிச்சியமாய் இந்த பதிவு சுவராஸ்யமான பதிவு தான் ஆனால் தொடரும் என்பதும் தான் கஷ்டமாக இருக்கிறது…

  அடுத்தடுத்த தொடர்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்..

  அன்புடன்
  ஞானசேகர் நாகு

  1. Prabu says:

   நன்றி உங்கள் வருகைக்கு!
   மட்டுப்படுத்த தேவையில்லை, உங்கள் கருத்து ஆர்வத்தோடு கேட்கப்படுவதே! என்றாலும் ஒரே நேரத்தில் அனைத்து தகவல்களையும் தரும் போது பலரிடையே சென்றடைவதில்லை, அதனால் தான் இப்படியான தொடர்ப்பதிவுகள் :)
   ஞாயிறு தினங்களில் பதிவை எதிர் பார்க்கலாம் நன்றி :)

Leave a Reply

Top