இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியங்கள்! illuminati and secret codes

இலுமினேட்டி (illuminati)! இந்த மர்மக்குழுமச் சொல்லில் புதைந்துள்ள மர்மத்தின் அடிப்படையை போன பதிவில் பார்த்திருந்தோம்.
( தவறவிட்டவர்கள் இதைசொடுகிப்பார்க்கவும்!)
இன்று இந்த மர்மக்குழு பற்றிய மேலும் சில விளக்கங்களையும், திட்டமிடல்களையும் பார்ப்போம். பின்னர், எதிர்வரும் சில மாதங்களில் நடாத்தப்பட இருக்கும் பாரிய சதித்திட்டத்தை ஆராயலாம்!

இலுமினேட்டி, உலகம் பூராவும் பல மூளைகளில் சில மர்ம நபர்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இவ் அமைப்பு, தமக்குள் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தமது தனித்துவத்தை காட்டவும், பல குறியீடுகளை பயண்படுத்துகிறார்கள். இக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் உலகின் பல சாதாரண அறிவுஜீவிகள் இணைந்து உருவாக்கி செயற்பட்டுவரும் அன்டி இலுமினேட்டி (anti illuminati ) இக் குறியீடுகளை வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது. சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர். அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்!

ஒற்றைக்கண்!

இலுமினேட்டி என்ற சொல்லை தெரிந்த அனைவருக்கும் இவ் குறியீடு தற்போது தெரிந்திருக்கும்.
இங்கு படத்தில் காட்டப்படுவது தான் ஒற்றைக்கண் குறியீடு!
இவ் மர்ம குழுமம் உலகில் பரந்து வாழும் தம் அங்கத்தவர்களிடையே தொடர்புகளைப்பேணும் போது தொலைபேசியூடாகவோ இணையமூடாகவோ நேரடித்தொடர்புகளைப்பேணுவதில்லை. இவ்வாறான சில குறியீடுகளை பல வளிமுறைகளில் வெளிக்காட்டி தமது அங்கத்தவர்களுக்கு சேரவேண்டிய தகவல்களை எச்சரிக்கையோடு அனுப்புகிறார்கள். ஏன் இந்த எச்சரிக்கை? அதை பின்னர் பார்க்கலாம்!

இங்கு நாம் இன்னொரு விடையத்தை உறுதியாக அறிந்துகொள்ளவேண்டும், இலுமினேட்டி குழுமம் தமது திட்டத்தை நிறைவேற்ற முன்னர் அது தொடர்பான ஒரு சமிக்ஞை செய்தியை உலகம் பூராவும் அனுப்புகிறது. அதை அறிந்து செயற்படுபவர்கள் அழிவுத்திட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அறியாத அப்பாவி பொதுமக்கள் அவர்களின் பார்வையில் மந்தைகள்!

13 ,33, 11, (9)

இவ் எண்கள் இலுமினேட்டி குழுமத்தின் இஷ்ட எண்கள் என அன்டி இலுமினேட்டி ஆராய்வாலர்கள் உறுதியாக கூறுகின்றனர். அவர்கள் ஏன் அதைக்கூறுகின்றனர் என்பதை எதிர் வரும் பதிவுகளில் உதாரணங்களை பார்க்கும் போது விளங்கிக்கொள்வீர்கள்.

இவர்களின் தலைமைப்பீடம் எங்கு உள்ளது?
இக் கேள்விக்கு சரியான தீர்க்கமான முடிவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றே கூறவேண்டும். ஆனால், வத்திக்கானை அடிப்படையாகக்கொண்டே இக் குழுமம் இயங்குவதாக பல அன்டி இலுமினேட்டி உறுப்பினர்கள் அடித்துக்கூறுகின்றனர்.

இது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன!
காரணம், சில நூறு வருடங்களுக்கு முன்னர்… சுயமான சிந்தனையுடன் ” கத்தோலிக்க திருச்சபை” க்கு எதிரான விஞ்ஞான கருத்துக்களை பரப்பியவர்களை வத்திக்கான் அதிகாரம் நேரடியாகத்தண்டித்தது. ( இப்படியான கருத்துக்களைப்பரப்புபவர்கள் ” இது இப்படித்தான் என்ற வத்திக்கானின் ( இலுமினேட்டியின்) கொள்கையை மீறி ; உலக மக்களிடையே உண்மையை உறைக்கச்செய்து வத்திக்கானால் ஏற்படுத்தப்பட்டிருந்த மயையை உடைக்கச்செய்கின்றனர்.! )

அதேவேளை திரைப்படங்களூடாக “சில விஞ்ஞானிகளின் திட்டமிடல் தான் இந்த இலுமினேட்டி” என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ” இலுமினேட்டி என்றால் விஞ்ஞானிகளின் சதி தான் ” என்று மக்களை நம்பவைத்து, விஞ்ஞானிகளின் கூற்றுக்களை அவ நம்பிக்கையடைய செய்கின்றனர்.

அடுத்து…
நடைபெறவுள்ள பாரிய அனர்த்தத்தைப்பார்க்க முன்…
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட உலக வர்த்தகமையத்தாக்குதல் எதிர்பாராத ஒன்றல்ல… அது இலுமினேட்டி குழுமத்தின் கட்டளையின் படி நிறைவேற்றப்பட்டதே… என்பதை சான்றுகளுடனும்… அத்திட்டமிடல் தொடர்பாக அவர்கள் தம்மிடையே பரிமாறிக்கொண்ட குறியீடுகளையும் படங்களுடன் பார்ப்போம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்… எம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மர்மக்குழுமத்தின் திட்டங்களை இயன்றவரை அறிவோம்…
இவ் ஆக்கத்தை பகிர்ந்து இலுமினேட்டி பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்துங்கள், அறியுங்கள், ஊக்குவியுங்கள்.

தொடரும்…

By : Chandran Pirabu

(18767)

15 thoughts on “இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியங்கள்! illuminati and secret codes”

 1. vijayaraghavan says:

  illuminati banned hinduism in all countries except india. now they r trying to eradicate islam too. correct ah

 2. vijayaraghavan says:

  is illuminati controlling india thru foreign corporates like peta,pepsi

 3. தியாகு says:

  இத பண்ணுவது எல்லாமே இழுமிநாட்டி அப்டின்னு சொன்ன இந்த ஒசாமா என்ன தாங்க பண்ணாரு?

 4. Vijay says:

  இலுமினாட்டிக்கும் மலேசிய விமானங்கள் மற்றும் உக்ரேன் பிரச்சனைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து அலசும் கட்டுரை
  மலேசிய விமானம், உக்ரேன், மசெராட்டி, குத்தீட்டி மற்றும் இலுமினாட்டி
  http://www.sannal.in/?p=202

 5. Mohamed Riyaz says:

  நீங்கள் கூறும் இலுமினாட்டி என்ற இரகசிய சமூகத்தின் தலைமை யூதர்களே. இல்லுமினாடிகள் மட்டுமல்ல freemason, Roth’s child (இவர்களே நீங்கள்கூறிய அந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்கள்) இன்னும் நமக்கு தெரியாத சில ரகசிய சமூகங்களும் உலகை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  இது முக்கியமாக யூத மதம், கிருஸ்தவ மதம், இஸ்லாம் எனும் மூன்று மதங்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. இந்த மூன்று மதங்களின் அடிப்படையிலும் “உலகத்தில் ஒரு கண்கட்டு வித்தைகளில் தேர்ந்த ஒருவன் தோன்றுவான். அவனுக்கு ஒருகண் குருடாக இருக்கும் (இதுவே அவர்களின் ஒற்றைக்கண் சின்னத்துக்கு காரணம்). அவன் தன் திறமையையும் பலத்தையும் கொண்டு உலகையே தனது ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சிப்பான் இறுதியில் மாபெரும் யுத்தம் ஒன்றில் கொல்லப்படுவான்” என்று முன்னறிவிப்பு கூறப்பட்டுள்ளது.
  யூதர்கள் இவனை மெசையாஹ் என்றும் , கிருஸ்தவர்கள் இவனை antichrist என்றும், முஸ்லிம்கள் நாம் இவனை தஜ்ஜால் என்றும் அழைப்போம். இந்த இலுமினாட்டிகளின் அனைத்து படுபாதக செயல்களின் இறுதி இலக்கு அவனது வருகையே. அவன் வந்தபின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பது வேறு.
  இது யூதர்களின் சதிவலை என்று கூறினால், ஒருவேளை இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்றும் முஸ்லிம்களின் எதிரி யூதர்கள் என்பதால் அவர்களின் மீது நாங்கள் பலி போடுவதாக நீங்கள் எண்ணக்கூடும்.
  ஒரு உதாரணம், அழகாக கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட அன்று அங்கே தொழில்புரிந்த அனைத்து யூதர்களும் விடுமுறையில் சென்றிருந்தனர். இது தற்செயலானதா என்று சற்று சிந்தித்து பார்த்தால் விடை கிடைக்கும். யூத சியோநிசவாதிகள் (இலுமினாட்டிகள்) தல்மூத் எனும் வேதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் வேதத்தின் படி அவர்கள் யாரையும் கொல்லலாம், சொத்துக்களை அபகரிக்கலாம். அதற்கு அனுமதி உண்டு. ஆனால் யூதர்களை கொல்ல முடியாது, யூதர்களை கொல்வதற்கு அனுமதி இல்லை. அதனால் தன இரட்டை கொபுரத்தாக்குதலின் போது கூட யூதர்கள் தரப்பில் சேதம் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.
  இன்னும் பல தகவல்கள் உண்டு. விரிவஞ்சி தவிர்த்துக்கொள்கிறேன்.

  1. udhaya says:

   Mohamed Riyaz…@ நீங்கள் ஒரு இஸ்லாமியர் என்பதல் யூதர்கள் மீது பழிபோடுவது இயற்கையான ஒன்று!!

   “தஜ்ஜால்” என்கிற கதாபாத்திரம் எலாம் உங்கள் மத “நம்பிக்கை” சம்மந்தப்பட்ட ஒன்று!! அதை இங்கு திணிக்காதீர்!!
   நாம் இங்கு நம்மை சூற்றி உள்ள “சூழ்ச்சிகலை” அறிவு பூர்வமாக அவிழ்க்க வேண்டும்!!
   அவர்களை பல கோணங்கலில் இருந்து சிந்திக்கும் பொது தான் பல உண்மைகள் வேலிவரும்!!

   @உங்களை குறை சொல்வதுக்காக சொல்லவில்லை!
   நாம் தவறாக வழி நடத்தபட்டு விட கூடாது என்பதுற்க்காக சொல்கிரேன்!!

   1. Aravind says:

    இலுமினாட்டி னா என்ன

    1. Prabu says:

     வணக்கம்,

     இலுமினாட்டி என்றால் என்ன என்பது தொடர்பான அறிமுகம் : http://edu.tamilclone.com/?p=879

  2. Aravind says:

   இலுமிணாட்டி னா என்ன உறவே

 6. நீங்கள் கூறும் இலுமினாட்டி என்ற இரகசிய சமூகத்தின் தலைமை யூதர்களே. இல்லுமினாடிகள் மட்டுமல்ல freemason, Roth's child (இவர்களே நீங்கள்கூறிய அந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்கள்) இன்னும் நமக்கு தெரியாத சில ரகசிய சமூகங்களும் உலகை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
  இது முக்கியமாக யூத மதம், கிருஸ்தவ மதம், இஸ்லாம் எனும் மூன்று மதங்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்டது. இந்த மூன்று மதங்களின் அடிப்படையிலும் "உலகத்தில் ஒரு கண்கட்டு வித்தைகளில் தேர்ந்த ஒருவன் தோன்றுவான். அவனுக்கு ஒருகண் குருடாக இருக்கும் (இதுவே அவர்களின் ஒற்றைக்கண் சின்னத்துக்கு காரணம்). அவன் தன் திறமையையும் பலத்தையும் கொண்டு உலகையே தனது ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வர முயற்சிப்பான் இறுதியில் மாபெரும் யுத்தம் ஒன்றில் கொல்லப்படுவான்" என்று முன்னறிவிப்பு கூறப்பட்டுள்ளது.
  யூதர்கள் இவனை மெசையாஹ் என்றும் , கிருஸ்தவர்கள் இவனை antichrist என்றும், முஸ்லிம்கள் நாம் இவனை தஜ்ஜால் என்றும் அழைப்போம். இந்த இலுமினாட்டிகளின் அனைத்து படுபாதக செயல்களின் இறுதி இலக்கு அவனது வருகையே. அவன் வந்தபின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பது வேறு.
  இது யூதர்களின் சதிவலை என்று கூறினால், ஒருவேளை இது மிகைப்படுத்தப்பட்ட கூற்று என்றும் முஸ்லிம்களின் எதிரி யூதர்கள் என்பதால் அவர்களின் மீது நாங்கள் பலி போடுவதாக நீங்கள் எண்ணக்கூடும்.
  ஒரு உதாரணம், அழகாக கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட அன்று அங்கே தொழில்புரிந்த அனைத்து யூதர்களும் விடுமுறையில் சென்றிருந்தனர். இது தற்செயலானதா என்று சற்று சிந்தித்து பார்த்தால் விடை கிடைக்கும். யூத சியோநிசவாதிகள் (இலுமினாட்டிகள்) தல்மூத் எனும் வேதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களின் வேதத்தின் படி அவர்கள் யாரையும் கொல்லலாம், சொத்துக்களை அபகரிக்கலாம். அதற்கு அனுமதி உண்டு. ஆனால் யூதர்களை கொல்ல முடியாது, யூதர்களை கொல்வதற்கு அனுமதி இல்லை. அதனால் தன இரட்டை கொபுரத்தாக்குதலின் போது கூட யூதர்கள் தரப்பில் சேதம் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார்கள்.
  இன்னும் பல தகவல்கள் உண்டு. விரிவஞ்சி தவிர்த்துக்கொள்கிறேன்.

 7. Muhammad Yusuf says:

  nice bro… kindly write more about NWO.

Leave a Reply

Top