கிரிசினா இறந்தது எப்படி? – புதிர் கேள்வி (Crime)

ice-teaசுரேசும் கிரிசினாவும் சுரேனும் பெரிய உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றிருந்தார்கள்.
சுரேசும் கிருசினாவும் தோசை சாப்பிட்டார்கள். சுரேன் இட்லி சாப்பிட்டார்.  சாப்பிட்டதன் பின்னர் சுரேசும் கிருசினாவும் குளிர்தேனீர் (Ice tea) பருகுவதற்கு தயாரானார்கள். சுரேசுக்கு வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததால் அவசர அவசரமாக அந்த குளிர் தேனீரை குடித்துவிட்டு சென்றுவிட்டார்.

வீட்டிற்கு சென்ற சுரேசுக்கு சுரேனிடம் இருந்து அழைப்பு வந்தது.
கிரிசுனா இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் குடித்த குளிர் தேனீரில் விசம் இருந்தது காவலர்களால் (Police) கண்டுபிடிக்கப்பட்டது.

எப்படி கிருசினா மட்டும் இறந்தார்?

 

 

(2100)

One thought on “கிரிசினா இறந்தது எப்படி? – புதிர் கேள்வி (Crime)”

  1. Ravi Gopal says:

    அருமை அருமை

Leave a Reply

Top