HTML அறிமுகம், அடிப்படை உதாரணங்கள். Learn HTML5, CSS3 [+HD Video] – 01

HTML, CSS கற்க விரும்புபவர்களுக்காக அடிப்படையில் இருந்து எனக்கு தெரிந்த HTML, CSS தொடர்பான விடையங்களை டியூட்டோரியலாக பதிந்துள்ளேன்.

இதன் வீடியோ பதிவை கீழே காணலாம்.

உங்கள் சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம்.

உடனுக்குடன் video tutorials ஐ காண எனது youtube ஐ subscribe செய்துகொள்ளுங்கள்.

வீடியோ பதிவில் சொல்லப்பட்ட விபரங்களை விரைவான எழுத்து படிமுறையில் பார்க்கலாம்.

படிமுறை 01 :

brackets.io இற்கு சென்று HTML,CSS மற்றும் ஏனைய கணணி மொழிகளை எழுத உதவும் இவ் இலவச மென்பொருளை தரவிறக்கி பதிந்துகொள்ளுங்கள்.

html_tamil1

படிமுறை 02 :

brackets மென்பொருளை இயக்கவும்.
Ctrl+N அழுத்தி புதிய பக்கம் ஒன்றை உருவாக்கவும்.

html_tamil2

படிமுறை 03 :

உருவாக்கிய பக்கத்தில் எதுவும் எழுத முன்னர். Ctrl + save அழுத்தி குறிப்பிட்ட ஒரு இடத்தில் கோப்பை Html ஆக பதிந்துகொள்ளவும். ( உதாரணமாக : C:\Users\name\Desktop\Html\www\home.html )

html_tamil3

படிமுறை 04 :

அடுத்து பதிந்த home.html ஐ இணைய உலாவியில்  திறந்து கீழே படத்தில் உள்ளவாறு அமைத்துக்கொள்ளுங்கள்.

html_tamil4

படிமுறை 05 :

html code ஐ படத்தில் உள்ளவாறு தட்டச்சு செய்துகொள்ளுங்கள்.

கீழேயுள்ள பகுதியை விடுவிப்பதன்மூலம் Source code ஐ பெற்றுக்கொள்ளமுடியும்.

html_tamil5

<html>…</html>இது மொழி என காட்ட பயன்படும்.

<h1>…</h1> [h1,h2,h3,h4,h5,h6] எழுத்து தலைப்புக்களுக்கு பயன்படும்.

<p>…</p>பந்திகளை பிரிக்க பயன்படும்.

<br> ஒரு வரியை பிரிக்க பயன்படும்.

சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம். அடுத்த பதிவில் தொடர்வோம். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். :)

(1464)

One thought on “HTML அறிமுகம், அடிப்படை உதாரணங்கள். Learn HTML5, CSS3 [+HD Video] – 01”

Leave a Reply

Top