கணணியின் வேகத்தை இருமடங்காக்கும் இலகு முறைகள். (Video)

வின்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் கணனிகளின் வேகத்தை இரட்டிப்பாக்குவதற்கு உதவக்கூடிய சில முறைகளைக்கொண்டது இந்த வீடியோ பதிவு.
Background running apps desable
advanced boot options
Cleanup
Advance cleanup by code
Defragment
Windows graphics controll
delete temporary files
Wifi DNS – உட்பட பல பிரிவுகள் வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம்.

Code :

உடனுக்குடன் video tutorials ஐ காண எனது youtube ஐ subscribe செய்துகொள்ளுங்கள்.

(5076)

Leave a Reply

Top