Illustrator இல் ஒரு பக்கத்தை உருவாக்குவது எப்படி? (Video) : Illustrator CC-Basic 01

வணக்கம் இது என்னுடைய முதலாவது illustrator tutorial.
முதலாவது photoshop tutorials இற்கு எதிர்பார்த்த வரவேற்புகிடைத்தது. கருத்திட்ட மற்றும் எனது Youtube channel ஐ subscribe பன்னிய அனைவருக்கும் நன்றி.

இத்தளத்தில் பகிரமுதல் Youtube இல் பகிர்ந்துவிடுவதால் அங்கு இணைந்தால் புதிய tutorial களை விரைவாக பெற்றுக்கொள்ளமுடியும்.

எமது தளத்தினூடாக விரைவில் இணையமூடான கற்கைகள் கற்பிக்கப்படவுள்ளன. கற்க விரும்புபவர்கள் தமது மின்னஞ்சல் முகவரி மற்றும் விபரங்களை எமக்கு அனுப்பி வைக்கலாம். (ஐரோப்பாவில் மட்டும்.)
கற்பிக்க கூடியவர்களும் தமது விபரங்களை அனுப்பி வைக்கலாம்.

இலவச வீடியோக்கள்Ill வாரம் 1-2 தரவேற்றப்படும். அதாவது அனைவரும் அனைத்தும் கற்கலாம். விரைவாக கற்க நினைப்பவர்கள் சிறுதொகை செலுத்தவேண்டும்.

(1071)

Leave a Reply

Top