மீதி 1ரூபா எங்கே? – பழையபுதிர் | பூட்டிய தீர்வு – Tamil Puzzle

tamil_puzzles3 நண்பர்கள் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தார்கள். உணவருந்திவிட்டு உணவுபரிமாற்றுனரிடம் (waiter) மூவரும் சமமாக செலவுத்தொகையை பிரித்துக்கொள்ளும் நோக்குடன் ஆளுக்கு 5€ படி 15€ வை கொடுத்தார்கள். உணவுபரிமாற்றுபவர் காசாளரிடம் (cashier) சென்று அதை கொடுத்தார். அவர் மீதி 5€ வைக்கொடுக்க, உணவுபரிமாற்றுபவருக்கு அதை எப்படி அவர்களிடம் பிரித்துக்கொடுப்பது என தெரியவில்லை. ஆகவே அவர் ஒவ்வொருவருக்கும் தலா 1€ கொடுத்துவிட்டு. தான் 2€ வை எடுத்துக்கொண்டார்.

என்றாலும் அவரின் மனதிற்குள் கணக்கு புரியவில்லை.
அதாவது அவர்கள் மூவரும் ஆளுக்கு 4€ படி மொத்தமாக 12€ செலுத்தியுள்ளார்கள். தான் 2€ எடுத்துள்ளார். மொத்தம் 12+2=14€. அப்படியானால்
மொத்த 15€இல் இருந்து 1€ எங்கே போனது? (15-12-2=1)

அவருக்கு உதவுங்கள் பார்க்கலாம்.
(இது பலகோணங்களில் கேட்கப்பட்ட அதே பழைய கேள்விதான்.)

எனது புதிய photoshop tutorials ஐ பார்ப்பதற்கும் எதிர்வரும் Illustrator போன்ற மென்பொருள் tutorials ஐ கற்பதற்கும் எனது Youtube channel ஐ subscribe பன்னுங்கள்.

(8382)

6 thoughts on “மீதி 1ரூபா எங்கே? – பழையபுதிர் | பூட்டிய தீர்வு – Tamil Puzzle”

 1. divyasubburaja says:

  food cost to total 3 members is 10
  waiter taken from balance is 2
  balance given to 3 members is 3
  so total 15 rupees tallied
  10+2+3=15

 2. MUTHUPANDI says:

  4+4+4+2=14
  5+5+5-1-1-1+2=14
  14=14

 3. vivek says:

  15-3=12,12-2=10,bill=10

 4. செல்வமணி says:

  15 ரூபாயில் காசாலர் மீதம் 5 ரூபாய் கொடுத்தார் என்றால் செலவு மூன்று பேர் க்கும் 10 ரூபாய். மீதம் உள்ள 5 ரூபாயில் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் மூன்று ரூபாய் கொடுத்து உள்ளார். ஆக 13 ரூபாய் ஆயிற்று. மீதம் உள்ள 2 ரூபாயை அவர் எடுத்துக்கொண்டுல்லஆர்.

 5. Haja says:

  10/3=3.33
  3.33+1=4.33
  4.33*3=13
  13+2=15

 6. Funny says:

  each person gave 4 then total amount is 12, and server return 1 per each person so total 3. 12 + 3 = 15.

Leave a Reply

Top