ஒரு பக்கத்தை உருவாக்குவது எப்படி? (Video) : Photoshop CC-Basic 01

No video URL found.

இது என்னுடைய முதலாவது Photoshop tutorial.
Photoshop ஐ கற்கவிரும்புபவர்களுக்கு அடிப்படையில் இருந்து கற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பித்துள்ளேன். இது அதன் முதலாவது பதிவு. குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டவும்.

தொடர்ச்சியாக Photoshop இல் அனிமேஷன், 3D உட்பட illustrator, indesign, flash, என பல மென்பொருட்களை கற்றுக்கொள்ளலாம். எனது youtube channel ஐ subscribe பன்னுவதன்மூலமாக கற்றுக்கொள்ளமுடியும்.

எமது தளத்தினூடாக விரைவில் இணையமூடான கற்கைகள் கற்பிக்கப்படவுள்ளன. கற்க விரும்புபவர்கள் தமது மின்னஞ்சல் முகவரி மற்றும் விபரங்களை எமக்கு அனுப்பி வைக்கலாம். (ஐரோப்பாவில் மட்டும்.)
கற்பிக்க கூடியவர்களும் தமது விபரங்களை அனுப்பி வைக்கலாம்.

இலவச வீடியோக்கள் வாரம் 1-2 தரவேற்றப்படும். அதாவது அனைவரும் அனைத்தும் கற்கலாம். விரைவாக கற்க நினைப்பவர்கள் சிறுதொகை செலுத்தவேண்டும்.

(1086)

One thought on “ஒரு பக்கத்தை உருவாக்குவது எப்படி? (Video) : Photoshop CC-Basic 01”

  1. Ponraj says:

    நல்ல செய்முறை நண்பா

Leave a Reply

Top