பக்டீரியா பெருக எவளவு நேரம் எடுக்கும்? – கணித புதிர் 2015

bacteria tamil

சரியாக 12 மணிக்கு விஞ்ஞான ஆய்வுகூடமொன்றில் ஒரு சிறிய தட்டில் ஒரு பக்டீரியா கரு வைக்கப்பட்டது. ஒவ்வொரு நிமிடமும் அக் கரு இரட்டிப்பாகும். 40 நிமிடம் கழித்து அத்தட்டின் 25% பகுதியை பக்டீரியாக்கள் நிரப்பி இருந்தன. தட்டு எத்தனை மணிக்கு முழுமையாக நிரம்பும்?

(2801)

5 thoughts on “பக்டீரியா பெருக எவளவு நேரம் எடுக்கும்? – கணித புதிர் 2015”

 1. suresh says:

  2:40

 2. thanuthanu says:

  80 nimedamkal

 3. Parthiban says:

  80 mins or one hour ten mins. 40 is 1/4 next 1/2 is next twenty mins full plate is next 10 mins the concept is every mins double check this

 4. mohan says:

  12.42

 5. Hari prakash says:

  42 nimidangal

Leave a Reply

Top