உங்கள் Facebook ஐ கொண்டு உங்களை அறிந்துகொள்ள ஒரு மென்பொருள். – அறிமுகம்

கேம்பிறிட்ஜ் (Cambridge) பல்கலைகழகம் புதிய இணைய மென்பொருளொன்றை  அறிமுகம் செய்துள்ளது.

Facebook இல் நீங்கள் இதுவரை செய்த likes ஐ வைத்து உங்கள் மனோவியல் தொடர்பான ஒரு அறிக்கையை இவ் மென்பொருள் சமர்ப்பிக்கும்.

முக்கியமான ஐந்து பிரிவுகளாக இது பயணர்களை வகைப்படுத்துகிறது. நண்பர்கள் மற்றும் வேலை சகாக்கள் ஒருவரின் மனோனிலையை தீர்மானிப்பதை விட இது துல்லியமாக தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

‘Apply Magic Sauce’ என அழைக்கப்படும் இவ் மென்பொருளில் உங்கள் Facebook பயணர் கணக்கு மூலம் நுழைந்து அறிக்கையை பெறலாம்.

image

(4711)

Leave a Reply

Top