8 மில்லியன் “மம்மி” நாய்கள், எகிப்தில் இன்னோர் மர்மம்.

எகிப்திய பிரமிட்டுக்கள் பற்றி அறிந்திருப்பீர்கள், அரசர்கள், அரசிகள் உட்பட பிரபலமாக இருந்த முக்கியமானவர்களின் உடலை “மம்மி” என்றழைக்கப்படும் முறையில் சமாதிப்படுத்தி பாதுகாத்த இடம்.

இப்போது நாய்,நாய் குட்டிகளை “மம்மி” முறையில் சமாதிப்படுத்திய இடம் தொடர்பாக தகவல்கள் வந்துள்ளன.
சுமார் 8 மில்லியன் நாய்களின் மம்மிகள் சமாதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Anubis எனுக் பண்டைய கோவிலுக்கு அருகில் இவ் சுரங்க சமாதியுள்ளது. சுமார் 2500 வருடங்கள் பழமைவாய்ந்ததாக கருதப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டில் இது தொடர்பான தகவல்கள் கிடைத்த போதும் இப்போதே இவ்வளவு மம்மிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

image

Ref : independent (En)

(5870)

Leave a Reply

Top