NASA வின் செவ்வாய் கிரக பயணத்திற்கான முன்னோட்ட பரீட்சாத்தம்.

கடந்த வருடம் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் Mars-One எனும் செவ்வாய் கிரக பயணத்திற்கான எதிர்கால திட்டத்தை அறிவித்திருந்தது. அதன் பின்னர் அத்திட்டத்திற்காக பல முன்னோட்ட நடவடிக்கைகளை செய்துவருகிறது.

தற்போது, சுமார் 6 விண்வெளி பயிற்சி வீரர்களை கொண்ட குழுவொன்றை ஆராயவுள்ளது. ஹாவாய் தீவுகளில் உள்ள ஒரு எரிமலை தீவில் செவ்வாய் கிரகத்திற்கு ஒப்பான செயற்கை தோற்றத்தை ஏற்படுத்தி அங்கு இவ் 6 வீரர்களும் சுமார் 8 மாதங்களுக்கு பரிசோதிக்கப்படவுள்ளனர்.

1300 மீட்டர்கள் பரப்பளவுடைய இவ் செயற்கை கூடாரத்தில் இருக்கும் இவர்களுக்கு கிழமையில் 8 நிமிடங்கள் குளிப்பதற்கு அனுமதியுண்டு.

image

image

Ref : independent (En)

(2122)

Leave a Reply

Top