NASA வின் பறக்கும் தட்டில் செவ்வாய் நோக்கிய பயணம் : live link

நாசா விண் ஆய்வு நிலையம் செவ்வாய்க்கான ஒருவழி பயணத்திட்டத்தை அறிவித்திருந்தமை யாவரும் அறிந்ததே.

2020-30 காலப்பகுதியில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டத்திற்காக பரீட்சார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள விண்கலத்தின் மாதிரி வடிவமே படத்தில் காண்பது.

image

LDSD என பெயரிடப்பட்டுள்ள இவ் வகை விண்கலம் தட்டை வடிவுடையதாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பறக்கும் தட்டுக்கள் என அடையாலம் காட்டப்படும் வடிவில்.

செவ்வாயில் வளிமண்டலத்தின் அடர்த்தி குறைவானதாகையால் இவ் வகை விண்கலங்கள் தரையிறங்கும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் எனும் எண்ணக்கருவுடன் இத்திட்டம் நடைபெறுகிறது.

இன்று இதை நாசா தளத்தில் நேரடியாக காணலாம்.

(3088)

Leave a Reply

Top