நாம் குடிக்கும் நீர் டைனோசரின் சிறு நீர்! – அறிவியல் ஆச்சரியம்

இந்த பதிவை வாசித்த பின் நீங்கள் குடிக்கப்போகும் தண்ணீர் மீதான உங்கள் பார்வை வித்தியாசமாக இருக்கும்.

உலகில் இருக்கும் நீரின் அளவில் சுமார் 96 வீதம் வரை சமுத்திரங்களிலும் 2வீதம் பனிக்கட்டியாகவும் அடுத்த 2வீதம் தரை, ஏரி, வளி மண்டலத்திலும் இருக்கிறது.

வருடாந்தம் சுமார் 121,000 cubic miles தண்ணீர் ஆவியாதல் + மழை காரணமாக பூமியில் சுழற்சி அடைகிறது.
நாம் வெளியேற்றும் அனைத்து கழிவுகளும் பூமியின் இடைத்தட்டுவரை சென்று பின்னர் சமுத்திரங்களில் கலக்கிறது.

பூமியில் டைனோசர் காலம் சுமார் 186 மில்லியன் ஆண்டுகள் நீடித்தது.

நாம் சுமார் 200 000 வருடங்களாகவே பூமியில் வாழ்கிறோம்.

இதன் அடிப்படையில் பார்த்தால், டைனோசரின் சிறுநீர் நிலமூடாக கடலை அடைந்து பின்னர் பின்னர் சுழற்சி முறையில் மழையாக பெய்து குடி நீராகியுள்ளது. அதன் அடிப்படையில் நாம் குடிக்கும் ஒவ்வொரு குவளை நீரிலும் டைனோசரின் சிறு நீர் உள்ளது.

Ref : Dailymail (en)
Charles Fishman

image

(6308)

5 thoughts on “நாம் குடிக்கும் நீர் டைனோசரின் சிறு நீர்! – அறிவியல் ஆச்சரியம்”

 1. RAVI says:

  Yarpa athu Jesus pathi sonathuku tension agarthu sivana pathi kuda than sonaru.ne poi davencie code padam paru jesus pathi therium

 2. இவருக்கு மூளை சுகமில்லை நல்ல மருத்துவரை அணுகுவது சிறந்தது அது மட்டுமல்ல இயேசு சாதாரணமனிதன் மர்றைய யோகிகள் போல இவரும் ஒருவர் என்று கூறும் இவருக்கு இயேசுவின் பிறப்பைக்குறித்து ஏன் மறைக்கிறார் இவர் சாத்தானின் தூதன்..

 3. mattgeowillmadeit says:

  hey martina mentalu….daiymail.co.uk le potrukudi…. vennnru..

 4. dai loosada nee, idu oru news… iza nanga nambanum… makku sambrani!

  1. Prabu says:

   Sorry Melysa, intha thalam mudaalkaluku uhanthathillai. Sinthanai ulavarkaluku maddum. Neengal veruthalangaluku sellalaam :-)

Leave a Reply

Top