கொலையாளி யார்? – குற்றவியல் புதிர்

165067136ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் 7 ஆவது மாடியில் ஜித் குடியிருந்தார். ஜித்தின் வயது 70 இற்கு மேல். நோயாளியான ஜித்தால் சவகாசமாக நடமாட முடியாது. அதனால், அவருக்கு தேவையான அனைத்து பொருட்களும் பெரும்பாளும் வீட்டுக்கே கொண்டு போய் கொடுக்கப்படும்.

புதன் கிழமை, வழமையாக தபால் போடுபவர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்த அவர், கதவு துவாரத்தினூடாக நோட்டமிட்டார். உள்ளே, இரத்தக்கறையுடன் ஒரு உடல் கிடந்தது. முதியவரின் உடல் என்பதை ஊகித்த அவர், காவலர்களுக்கு (பொலிஸிற்கு) தகவல் தெரிவித்தார்.

காவலர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு வந்து நோட்டமிட்டார்.
வீட்டிற்கு வெளியே, இரண்டு பால் பெட்டியும், திங்கட்கிழமை பத்திரிகையும், திறக்கப்படாத சில தபால்களும் மேலும் சில அன்பளிப்பு பொருட்களும் இருந்தன.

ஒரு மணி நேரத்தில் கொலையாளியுடன் அரவிந்த் காவல் நிலையத்திற்கு சென்றார்.

கொலையாளி யார்? எப்படி அரவிந்த் கொலையாளியை கண்டு பிடித்தார்?

பதிலை கருத்திடவும். அல்லது எமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திடவும்.

(8540)

22 thoughts on “கொலையாளி யார்? – குற்றவியல் புதிர்”

 1. kumar says:

  gift presented one man is the criminal may be a his relation or friends

 2. Muniyappan M says:

  paperman was the killer

 3. kowsalya says:

  paper boy is killer….

 4. Vinaya says:

  Paper man is the criminal. He didn’t deliver Tuesday and Wednesday papers and also the Monday paper didn’t read by the old man. He is the killer

 5. vel says:

  post man is criminal .

 6. SUGUMAR says:

  A MILK MAN IS THE CRIMINAL

 7. sivaparvathi says:

  enaku therinthu postman is criminal

 8. Arunkumar says:

  paper delivery boy is a criminal. because monday paper delivery, tuesday & wednesday paper was undelivery thats’y

 9. mohananC.I.D FAN says:

  கொலையாளி-பத்திரிகை போடுபவர்
  காரணம்-கடைசியாக பத்திரிகை திங்கட்கிழமை போடப்பட்டது.ஆனால் பால்காரன் தொடர்ந்து பால் போட்டான்.ஜித்தை பத்திரிகைகாரன் கொன்றதால் செவ்வாய்,புதன் இரண்டு நாளும் பத்திரிகை போடுவதற்கு அவசியமில்லை.இதை வைத்து பார்த்தால் கொலையாளி பத்திரிகைகாரன்.

 10. VijayaSanker says:

  The Paper boy

 11. shiva says:

  paper boy is criminal,,,or milk man
  tuesday and wednesday paper not come,,,, and wednesday not come a milk box

 12. shiva says:

  aravind is criminal

 13. Saravanan says:

  Milk man

 14. gokul says:

  i think post man is the criminal

 15. Paper Boy, Because he didn’t deliver Tuesday Paper.

 16. paper boy is criminal.because,no tuesday paper is there.

 17. karthikeyan says:

  Post man is a criminal. Post cover is not open.but, why that day he see the home

 18. Aathavan says:

  Paper boy is the murderer

  1. Deepika Rooby says:

   paper kaaran meedu sandegam anaal paper man post man milk man 3 pearum veetiruku ullea vara vaiypillai veliyil irundea pottu viduvaargal. Gift kodukka vandavargal veettirkul vandhudaan kodukka mudiyum epadiyum relation adiga palakkam ullavargal gift koduthavar daan kolaiyaali

Leave a Reply

Top