உடல் 01- நமது உடல் தொடர்பான அடிப்படை அறிவு மதிப்பீடு (quiz)

நமது உடல் தொடர்பான அடிப்படை கேள்விகள் சிலவற்றை உள்ளடக்கிய போட்டிப்பகுதி இது. 10 கேள்விகள், வெவ்வேறு புள்ளிகள், மொத்த புள்ளிகள் 20. நிமிடங்கள் 5. முயற்சித்துப்பார்க்கவும். :)

உலகம் தொடர்பான அடிப்படை கேள்விப்பகுதிக்கு இங்கு செல்லவும்.

உடல் 01

நமது உடல் தொடர்பாக நாம் அறிந்து வைத்திருப்பவற்றை மீட்டிப்பார்க்கும் ஒரு சிறிய சுயசோதனை.
உடல் தொடர்பான அடிப்படையான விடையங்களை உள்ளடக்கிய 10 கேள்விகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

மொத்தம் 20 புள்ளிகள். 5நிமிடங்கள். முயற்சியுங்கள்.

(6522)

Leave a Reply

Top