காது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்! – அறிமுகம்

காது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புதிய சாதனம் ஒன்று உருவாக உள்ளது.

இச்சாதனம் கை அசைவுகளை சொற்களாக மாற்றும். பின்னர் சொற்களை ஒலி வடிவமாக்கும். கை அசைவுகளை முப்பரிமாண வடிவில் உணர்ந்து அதற்கேற்ப சொற்களை உருவாக்க கூடியது.

இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் 2015 முடிவிற்குள் சுமார் 15000 அசைவுகளை திறம்பட உணர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலப்போக்கில் இச்சாதனம் ஒரு முப்பரிமாண ஒளிவாங்கி, சிறுதிரை மற்றும் ஒலி பெருக்கியுடன் கூடிய கையடக்க சாதனமாக உருவாகும் என் இத்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

image

image

Motionsavvy எனும் இச்சாதனை உருவாக்க நிறுவன தளத்தில் மேலும் அறியலாம்.

(3504)

2 thoughts on “காது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்! – அறிமுகம்”

  1. நல்ல முயற்சி! தொழில்நுட்பம் – இது போல – மாற்றுத் திறனாளிகளுக்கும் பயன்பட வேண்டும்.

    1. Ramalingam P says:

      Really great….

Leave a Reply

Top