3300 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் கண்டறியப்பட்டது.

3300 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பெரும் கிராமம் / நகரம் இஸ்ரேலில் () அகழ்வாராய்ச்சியாளர்களால் மீட்கப்பட்டுள்ளது.

மத்திய அரேபியாவின் ஆதிக்கதைகளில் வரும் புயல் கடவுளான பால் (Baal) கடவுளின் பெரிய கோவில் ஒன்று அங்கு அமைந்திருப்பது இதுவரை இனங்காணப்பட்டிருக்கிறது.

“Ancient temple of ball” என் கூளில் செய்வதனூடாக மேலும் அறியலாம்.

image

temple of Baal, Kriyat gate, Israel

(4416)

Leave a Reply

Top