10% ஆக‌ சுருக்கமடைந்த ஏரல் ஏரி! : வெப்ப அதிகரிப்பின் எதிரொலி

சூழல் மாசடைதலின் விளைவாக உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்த ஏரல் (Aral see)(கசக்ஸ்தானில் உள்ளது) ஏரி இப்போது அழிவடையும் நிலையில் உள்ளது.

1960 ஆம் ஆண்டளவில் சோவியத் யூனியனினால் அவ் ஏரிக்கு நீர் பாச்சும் இரண்டு ஆறுகள் தடுக்கப்பட்டு வேறு திசையிக்கு மாற்றப்பட்டன. அன்றில் இருந்து அழிவை சந்திக்க தொடங்கிய ஏரி கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்ப மாற்றத்தால், இப்போது அவ் ஏரியின் உண்மை அளவில் 10% அளவிற்கு சுருங்கியுள்ளது.

2003 இல் கஸகஸ்தான் மற்றும் உலக வங்கி ஏரியின் அழிவை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட போதும், அது பலனளிக்கவில்லை.

wpid-6df5c5ba0385ceba4e4fb92f8b7ce92e6606f1bf.jpeg

(1593)

Leave a Reply

Top