சனியின் உபகோலில் கடல் அலைகளுக்கான அறிகுறி.

சனி கிரகத்தின் உப்பு கிரகமான டைட்டனில் அலைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் சனிக்கிரகத்தின் வட்ட முனைவுப்பகுதியில் ஒரு திட்டு இருப்பதை அவதானித்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகளிற்கு அத் திட்டு பார்த்துக்கொண்டிருக்கும் போதே காணாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. “டைட்டனின் மர்ம தீவு” என் சில நாட்கள் அழைக்கப்பட்டது.

இப்போது, டைட்டனில் இருக்கும் மீதேன்,ஈதேன் கடல்களில் ஏற்படும் அலைகளின் விளைவாக ஏற்பட்ட நுரைகளே அவ் காணல் தீவிற்கு காரணமாக அறியப்பட்டுள்ளது.

அலைகள் பூமிதின் அலைகளை ஒத்திருப்பதுடன், பூமியைப்போன்றே குளிர்கால, வெப்பகால மாற்றத்தை காட்டும் என் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

எனினும், டைட்டனின் வெப்ப நிலை -180 பாகை செல்ஸியஸ் என்பதால் இது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வியுள்ளது.

கூகுளில் Titan’s wave என் தேடுவதன் மூலம் விரிவாக அறியலாம்.

image

(5990)

2 thoughts on “சனியின் உபகோலில் கடல் அலைகளுக்கான அறிகுறி.”

  1. rithi says:

    interesting information

Leave a Reply

Top