மூவருக்கு பிறக்கப்போகும் குழந்தை! – விரைவில் designer babies

பலரின் DNA மூலக்கூறுகளில் இருந்து திறமையான DNA மூலக்கூறுகளை பிரித்தெடுத்து ஒரு திறமையான மனிதக்குழந்தையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணக்கரு விஞானிகளிடையே நீண்டகாலமாக உள்ளது.

விலங்குகளிடையே மட்டும் அனுமதிக்கப்பட்ட இந்த தொழில் நுட்பம் முதல் முதலாக மனிதர்களிடையே பரீட்சித்துப்பார்க்க அனுமதிக்கப்பட உள்ளது. கடந்தவாரம் இத்திட்டத்தின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, பயனைக்கருத்திற்கொண்டு பிரித்தானியா அனுமதிக்க முடிவெடுத்துள்ளது.

மூன்று நபர்களின் மரபணுக்களைக்கொண்டு உருவாக உள்ள குழந்தையை  “Designer baby ” என் வர்ணிக்கின்றார்கள்.

mitochondria எனும் மரபணு நோயுள்ள பெணிற்கு அந்த மரபணு நீக்கப்பட்ட குழந்தை பிறப்பிக்கப்பட்டது உள்ளது.
( mitochondria நோய் என்பது பார்வைக்கோலாறு, இதய செயல் இழப்பு என் பல் நோய்கள் ஏற்பட காரணமான ஒரு நோயாகும். திடீரென இரத்தத்தில் இருக்கும் குறித்தசில செல்களின் செயல் இழப்பே இதற்கான காரணம். பெண்களின் DNA கள் மட்டுமே இவ் நோயை கடத்தும்)

அமெரிக்காவில் மட்டும் வருடாந்தம் 4000 குழந்தைகள் இவ் மரபணுவுடன் பிறப்பதாக அறியப்பட்டுள்ளது.

designer baby , mitochondria என் கூகுளில் தேடுவதன் மூலம் மேலும் அறியலாம்.

image

(4621)

Leave a Reply

Top