பயணிகள் எத்தனை பேர்? – சிறிய புதிர் கணக்கு.

ஒரு விசேட பேரூந்து பயணத்தில் 60 இக்கும் 100 இகும் இடைப்பட்ட எண்ணிக்கையில் பயணிகள் பயனித்திருந்தார்கள்.
பேரூந்திற்கான மொத்தக்கட்டணம் 3895$.
எவரும் சதக்கணக்கில் கட்டணம் கட்டவில்லை. ஆனால், அனைவரிடமும் சமமான அளவிலேயே கட்டணம் பெறப்பட்டது.

கேள்வி : பயணித்தவர்கள் எத்தனை பேர்?

(3631)

4 thoughts on “பயணிகள் எத்தனை பேர்? – சிறிய புதிர் கணக்கு.”

  1. Mithulavan says:

    95

    1. Pandiyaraj A says:

      82 Persons

Leave a Reply

Top