உணர் திறனுடன் செயற்கை கரங்கள் அறிமுகம்.

Denis about Sorensen. எனும் ஐரோப்பியர் 9 வருடங்களுக்கு முன்னர் தீவு விபத்தொன்றில் தனது ஒரு கையை இழந்திருந்தார். பிளாஸ்டிக் செயற்கை கையுடன் வாழ்ந்த அவருக்கு தற்போது ஐரோப்பிய அறிவியல் பொறியியலாளர்களின் உதவியுடன் புது செயற்கை கரம் பூட்டப்பட்டுள்ளது.

இக்கரம் டெனிஸின் கைகளின் மேற்பகுதியில் எஞ்சிய நரம்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.

அதாவது, இப்போது அக் கரத்தினால் டெனிஸால் உணரமுடியும்!

அக் கரத்தின் மூலம் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால். நாம் நினைப்பதுபோல் நினைத்தால் போதுமானது. உதாரணமாக ஒரு மேசையை தள்ளவேண்டும் என்றால், அதை நினைத்தால் எமது சாதாரண கரங்களைப்போல் இக்கரமும் தள்ள இயைபடையும்.

கடினப்பொருட்கள், மென்மை பொருட்கள் என பொருட்களின் தன்மையையும் இக்கரம் உணர்ந்துகொள்ளும்.

முன்னோட்டமாக பொருத்தப்பட்ட இக்கரம் 9 மாதங்களில் நீக்கப்பட்டு மேலும் மெருகேற்றப்படும் என் அறிவித்துள்ளார்கள்.

image

மேலதிக தகவல்கள் கூகுள் நியூஸ் பகுதியில் கிடைக்கும்.

(1391)

Leave a Reply

Top