மனிதரை கொல்லும் ஒலிசாதனம்.

நெதர்லாந்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகளால் ஒரு சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சாதனம் அதீத சத்தத்தை உருவாக்க கூடியது. சுமார் 150-200 டெசிபெல் வரை இச்சத்தம் அமைந்திருக்கும். இதம் மூலம் ஒருவரை ஒரு நிமிடத்திற்குள் கொல்ல முடியும்.

மேலும் இச்சாதனத்தினால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.

விஞ்ஞானிகள் பாதுகாப்பிற்காக அரை மீட்டர் தடிப்பமான இரும்பு சுவரினால் இச்சாதனத்தை மூடியுள்ளார்கள்.

image

(2688)

Leave a Reply

Top