கையெழுத்தை Font ஆக மாற்றும் மென்பொருள். | Free Download

உங்களுகளது சொந்த கையெழுத்தை ஒரு “எழுத்துரு (font) ஆக மாற்ற உதவும் ஒரு சிறிய, சிறந்த மென்பொருள் இது.

scanahand-freeசெய்முறை :
இவ் மென்பொருளில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் வடிவமைப்பை print செய்துகொள்ளுங்கள்.
print செய்யப்பட்ட தாளில் குறிப்பிட்ட படி ஒவ்வொரு எழுத்திற்கு கீழேயும் உங்கள் கையால் எழுத்தை எழுதுங்கள். (கறுப்பு marker அல்லது கறுப்பு தடித்த பேனாவை* பயன்படுத்தவும்.)
பின்னர் எழுதப்பட்டதை scan செய்து மென்பொருளுடன் இணைக்கவும்.

அவளவும் தான், உடனடியாக உங்களது தனித்துவ எழுத்துரு தயாராகிவிடும்!
வின்டோஸ் கணினிகள் மற்றும் மக் கணினிகளுக்கு பயன்படுத்த கூடியதாக அந்த எழுத்துருக்கள் இருப்பதுடன். இணையத்தளங்களிலும் இணைய எழுத்துருவாக பயன்படுத்த இந்த மென்பொருள் உதவுகிறது.

அளவு: 6Mb

தரவிறக்க : Facebook Link 01 Link02

(3618)

One thought on “கையெழுத்தை Font ஆக மாற்றும் மென்பொருள். | Free Download”

  1. நண்பரே தமிழ் எழுத்துருக்களையும் இந்த மென்பொருள்மூலம் உருவாக்க இயலுமா? தாங்கள் கொடுத்துள்ள லிங்க்கில் தரவிறக்க முடியவில்லை. எப்படித் தரவிறக்குவது என்று சொல்லுங்கள். நன்றி

Leave a Reply

Top