உடைகளின் வர்ணங்கள் என்ன? – புதிர்

Three-friends-tamilமூன்று நண்பர்கள் உணவகத்திற்கு சென்றார்கள். அவர்களின் பெயர்கள், சிவப்பன், கறுப்பன் மற்றும் வெள்ளையன். அவர்களின் மேலங்கிக்கு உள்ளே மூவரும் சிவப்பு, கறுப்பு, வெள்ளை என வெவ்வேறு வர்ணங்களில் சட்டை அணிந்திருந்தார்கள்.

கறுப்பன் “பார்த்தீர்களா… நாங்கள் அனைவருமே எமது பெயருக்கு சம்பந்தமில்லாமல் சட்டை அணிந்திருக்கிறோம். ”
வெள்ளை சட்டை அணிந்திருந்தவர் “இப்போதான் நானும் கவனிச்சேன் கறுப்பன்” என்று பேசிக்கொண்டார்கள்.

யார் யார் எந்த நிற உடையை அணிந்திருந்தார்கள்?

ANSWER

(5666)

2 thoughts on “உடைகளின் வர்ணங்கள் என்ன? – புதிர்”

  1. sivaparvathi says:

    red-white,biack-red,white-black

  2. Anandan says:

    White=black, red=white, black=red…?

Leave a Reply

Top