படத்தில் இருப்பவர் யார்? – தர்க்கவியல் புதிர் (Tamil logic puzzle)

unkown-photography-tamilபுகைவண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது ராமும், சுதர்சனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராமின் புத்தகத்தில் இருந்த சிறுவயது புகைப்படத்தை சுதர்ஷன் கண்டான். அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார்-யார்? என்பதை சொல்லும்படி கேட்டுக்கொண்டான்.
ராமும், அதில் இருந்த இருவரைக்காட்டி இவர்கள் எனது சகோதரிகள், இதில் நான் இல்லை… ஆனால், இதில் இருக்கும் ஆணின் அப்பா, எனது அப்பாவின் மகன்… என்று சொன்னான்.

புகைப்படத்தில் இருக்கும் அந்த ஆண் யார்?

ANSWER

(5618)

10 thoughts on “படத்தில் இருப்பவர் யார்? – தர்க்கவியல் புதிர் (Tamil logic puzzle)”

 1. vinoth says:

  that’s ram’s brother

  1. தீபக் தங்கமலை says:

   ram

   1. தீபக் தங்கமலை says:

    gh

 2. pushpa says:

  thats rams son

 3. Manama says:

  Ram’s son

 4. john says:

  rams brother child

 5. arunpandi says:

  படத்தில் இருப்பது ராமின் மகன்

 6. rajesh says:

  his brother

 7. R Sanjay says:

  That Man is Raam’s Child

Leave a Reply

Top