மாடுகளை எப்படி திருடினார்கள்? – மூளைக்கு வேலை

வயோதிப விவசாயி ஒருவர் 24 மாடுகளை வளர்த்து வந்தார். தினமும் காலையில் மாடுகள் அனைத்தும் நிற்பதை தனது வீட்டில் இருந்த வாறே 4 புற யன்னல்களூடாகவும் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்வார். (படத்தில் உள்ளவாறு.)

ஒரு நாள் இரவு விவசாயியின் தோட்டத்திற்குள் நுழைந்த திருடர்கள் சரியாக பாதி மாடுகளை திருடிச்சென்றுவிட்டார்கள்.

என்றாலும், அடுத்த நாள் விவசாயி பார்க்கும் போது திருட்டுப்போன சம்பவத்தை கண்டுகொள்ள முடியவில்லை.
கேள்வி : திருடர்கள் எப்படி திருடி இருப்பார்கள்?

Cow-farmer-tamil

ANSWER

(9668)

10 thoughts on “மாடுகளை எப்படி திருடினார்கள்? – மூளைக்கு வேலை”

 1. பால்ராஜ் says:

  மாடுகளை 2 ஜன்னல் வழியாகவும் பார்ப்பது போல் பிரித்து நிற்க வைத்தால் கணக்கு சரி ஆகி விடும்.

 2. meena says:

  good question

 3. meena says:

  where is the question

 4. selvam says:

  good question

 5. meena says:

  where is the answer

 6. Aabbcc@yahoo.com says:

  Without answer why you are having questions and website

  1. Prabu says:

   u can find the answer @ our facebook page user posts area!

   1. Thayanithi says:

    Where is it located? We have to search it for so so so long….???

 7. karthick says:

  I no

Leave a Reply

Top