யார் ஆண்? யார் பெண்? – Tamil Puzzle

Kids-tamil-puzzlesஒரு சிறுவனும் சிறுமியும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
” நான் பையன் ” – கறுப்பு நிற சட்டையில் இருந்த பிள்ளை சொன்னது.
” நான் பொண்ணு ” – வெள்ளை நிற உடையில் இருந்த பிள்ளை சொன்னது.

ஒரு பிள்ளைகளில் ஒருவராவது பொய் சொல்வார்.
கேள்வி : உண்மையில் எது ஆண் பிள்ளை(சிறுவன்)? எது பெண் பிள்ளை(சிறுமி)?

ANSWER

(3905)

7 thoughts on “யார் ஆண்? யார் பெண்? – Tamil Puzzle”

 1. பிரவீன்ராஜ் says:

  வெள்ளை ஆண் கருப்பு பெண்

 2. Muniyappan M says:

  black-boy
  white-girl

 3. Saravanan says:

  white-Boy
  Block-Girl

 4. kavisaran says:

  கறுப்பு – பையன் (“சட்டையில்” என்ற குறிப்பு)
  வெள்ளை – பெண்

 5. thangavelkamaraj says:

  blak-boy white-girl

 6. Mohamed Riyaz says:

  white – boy
  black – girl

 7. white – boy
  black – girl

Leave a Reply

Top