காதலுக்காக கிட்னியையும் இழந்து காதலையும் இழந்த நபர். – வினோதம்

Hand-bag-loverசில பெண்கள் குறிப்பிட்ட நிறுவன பெயருடைய “handbags” களை வாங்குவதற்கு ஆசைபடுவார்கள். அவர்களது காதலர் / கணவர் அதை அவங்கி கொடுக்க நினைப்பார். (கடமையாகவும்.)

27 வயதான பார்க் என்ற நபர் தனது காதலி ஆசைப்பட்ட “Kelly bag” ஐ வாங்குவதற்க்கு முடிவெடுத்தார்.

அதற்க்காக, பகுதி நேர வேலை செய்தமையுடன் 3 மாதங்களுக்கு பகுதி நேர ஆசிரியர் வேலையும் செய்து பணம் சேர்த்தார். அப்படி இருந்தும் பணம் போதாமல் இருந்ததுள்ளது.

அந்த நேரத்தில் “மனித ஹிட்னி தேவைப்படுகிறது” என்ற விளம்பரம் அவரது கண்ணிற்கு பட தனது கிட்னியை விற்று அந்த பணம் மூலம் அந்த handbag ஐ வாங்கி தனது காதலிக்கு பரிசாக கொடுத்துள்ளார்!

பரிசு கொடுத்து இரண்டு நாட்களில் அவர்களின் காதல் முறிவடைந்துவிட்டது!

(5280)

Leave a Reply

Top