எத்தனை குத்திகள்? – மூளைக்கு வேலை தரும் தர்க்கவியல் புதிர்கள்

cube tamil puzzleபக்க நீளம் 4 cm நீளமுடைய ஒரு மரக்குத்தியின் 6 பக்கங்களும் பச்சை வர்ணம் பூசப்பட்டுள்ளது.
கோவர்த்தனுக்கு அந்த மரக்குத்தியை ஒவ்வொரு cm பக்க நீளமுடைய சிறிய குத்திகளாக ஆக்க வேண்டியுள்ளது.

ஆனால் அப்படி ஆக்கும் போது, மூன்று பக்கமும் வர்ணம் தீட்டப்பட்ட குத்திகள் எத்தனைவரும், இரு பக்கம் தீட்டப்பட்ட குத்திகள் எத்தனைவரும், ஒரு பக்கம் பூசப்பட்டவை எத்தனைவரும், வர்ணமே பூசப்படாதவை எத்தனை வரும் என்பதை கணிப்பதில் அவனுக்கு சிக்கலாக இருந்தது.

நீங்கள் உதவுங்கள் பார்க்கலாம்.

(2229)

4 thoughts on “எத்தனை குத்திகள்? – மூளைக்கு வேலை தரும் தர்க்கவியல் புதிர்கள்”

 1. kanagaraj says:

  3 side=8, 2 side=8, 1 side= 24, no side=24

 2. Saravanan says:

  8

 3. Nawfees Ameer says:

  3 sides = 8
  2 sides = 24
  1 side = 24
  no side = 8

 4. Mohamed Riyaz says:

  3 sides = 8
  2 sides = 24
  1 side = 24
  no side = 8

Leave a Reply

Top