பிரபலமான சிறந்த 10 சமூகத்தளங்கள் 2014 – அறிவோம்10!

10. DeviantArt
08/2000 ஆம் ஆண்டில் Angelo Sotira, Scott Jarkoff, Matt Stephens மற்றும் சிலரால் ஆரம்பிக்கப்பட்டது.
மாதாந்த பார்வையாளர் வருகை 30,500,000.
அலெக்ஷா தரம் : 130

09. Instagram
06/10/2010 ஆம் ஆண்டில் Kevin Systrom மற்றும் Mike Krieger என்பவர்களால்ஆரம்பிக்கப்பட்டது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பிற்கு சொந்தமானது.
மாதாந்த பார்வையாளர் வருகை 50,000,000.
அலெக்ஷா தரம் : 39

08. VK
10/10/2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. Doraview நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மாதாந்த பார்வையாளர் வருகை 65,400,000.
அலெக்ஷா தரம் : 22

07. Flickr
02/2004 ஆம் ஆண்டில் Ludicorp என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது யாஹூ நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்குகிறது.
மாதாந்த பார்வையாளர் வருகை 67,000,000.
அலெக்ஷா தரம் : 65

06. Tumblr
02/2007 ஆம் ஆண்டில் David Karp என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது யாஹூ நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்குகிறது.
மாதாந்த பார்வையாளர் வருகை 125,000,000.
அலெக்ஷா தரம் : 25

05. Pinterest
03/2010 ஆம் ஆண்டில் Ben Silbermann என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. (உதவியாக Paul Sciarra மற்றும் Evan Sharp துணை புரிந்தார்கள்.
மாதாந்த பார்வையாளர் வருகை 140,500,000.
அலெக்ஷா தரம் : 26

04. Google Plus+
28/06/2011 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது.
மாதாந்த பார்வையாளர் வருகை 150,000,000.
அலெக்ஷா தரம் : 01 (கூகுளை பிரதான தளமாக கொண்டு இயங்குவதால் கூகுளின் தரமே கூகுள்+ இனதும்.)

03. LinkedIn
05/05/2003 ஆம் ஆண்டில் Reid Hoffman என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
மாதாந்த பார்வையாளர் வருகை 200,000,000.
அலெக்ஷா தரம் : 08

02. Twitter
21/03/2006 ஆம் ஆண்டில் Jack Dorsey என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
மாதாந்த பார்வையாளர் வருகை 250,000,000.
அலெக்ஷா தரம் : 09

01. Facebook
2004 ஆம் ஆண்டில் Mark Zuckerberg என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
மாதாந்த பார்வையாளர் வருகை 800,000,000.
அலெக்ஷா தரம் : 02

(1040)

Leave a Reply

Top