Photoshop மடிப்பு விளைவு – Free tamil tutorials

ஒரு படத்தை சுறுட்டிவிட்ட/ மடித்துவிட்ட பேப்பர் போன்று… ஃபோட்டோ ஷொப்பில் எவ்வாறு இலகுவாக செய்வது என்பதை இதில் எழுதிவுள்ளேன்…

முதலில் ஃபோட்டோ ஷொப்பினுள் ஒரு படத்தை கொண்டுவரவும்…
அடுத்து… அந்த ஃபோட்டோவை UnLock பண்ணவும்…

Step 01

Step 01

அடுத்து நீங்கள் ஃபோட்டோஷொப்பினுள் கொண்டுவந்த படத்திற்கு கீழாக ஒரு (Layer) லேயரைப்போட்டு நிறத்தைக்கொடுக்கவும்.. . ( நான் வெள்ளை கொடுத்திருக்கிறேன்…)

Step 02A

Step 02A

Step 02B

Step 02B

இப்போதுதான் முக்கியமான பகுதி…
படத்தில் நீங்கள் சுறுட்ட/மடிக்க நினைக்கும் இடத்தில் Rectangular Marquee Tool மூலமாக அல்லது M ஐ கிளிக் பண்ணி ஒரு சதுரம் வரையவும்.

இப்போது நீங்கள் வரைந்த சதுரத்தினுள்… வர்ணம்(மேலே ஒரு வர்ணம்… கீளே ஒரு வர்ணம்) கொடுக்க வேண்டும்…
இதற்கு… Gradient Tool (G) ஐ பயன்படுத்தவும்…
பின்னர் Ctrl + D ஐ கிளிக் பண்ணுவதன் மூலமாக Deselect பண்ணவும்.

Step 03

Step 03

அடுத்து…
Edit >Transform > Warp போய் கிளிக் பண்ணவும்…
இனி நீங்கள் உங்களுக்குத்தேவையான மாதிரி வடிவத்தை அமைத்துக்கொள்ளவும்.

Tamil-photoshop-tutorials-05

Step 04

இறுதியில் உங்களுக்குத்தேவையான மாதிரி மேலதிக டிஸைன்களைப்போட்டுக்கொள்ளுங்கள்… :)

More @

(2585)

Leave a Reply

Top