உங்களுக்கென தனி Audio Player உருவாக்க – ஒரு முறை!

AudioPlayerஉங்கள் தளங்களுக்கு அல்லது வலைப்பூக்களுக்கு பயன்படுத்தக்கூடிய Audio Player களை உருவாக்க உதவும் ஒரு சிறிய மென்பொருள். பயன்படுத்திப்பாருங்கள்…

சிறப்புக்கள் :

  • HTML5 நிரலியில் உருவாக்கப்படுவதால் desktop, iPhone, iPad மற்றும் Android இயங்குதள சாதனங்களில் இயங்கக்கூடியது.
  • Firefox, Chrome, Safari, Opera and Internet Explorer 7/8/9/10 உலாவிகளில் HTML5 வடிவில் இயங்கு அதே வேளை, HTML5 இற்கு ஏற்புடையதல்லாத உலாவிகளில் Flash வடிவில் இயங்கும்!
  • Dreamweaver, Frontpage, WordPress, Joomla
  • Playlist உருவாக்க முடிகின்றது.
  • மேலுல் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

அளவு :20Mb

Ad – Download – Ad

தரவிறக்க : Source01 Source02

(2425)

Leave a Reply

Top