இலகுவாக PDF உருவாக்கவும் மாற்றம் செய்யவும் உதவும் மென்பொருள்.

Wondershare-PDF-Editor-tamiklPDF கோப்புக்களை உருவாக்கவும், PDF கோப்புக்களை மாற்றி அமைக்கவும் உதவும் ஒரு சிறந்த மென்பொருள் இதுவாகும்!
Adobe மென்பொருளை விட பாவணைக்கு இலகுவானதாகவும் விரைவானதாகவும் இந்த மென்பொருள் இருப்பது சிறப்பு. இது ஒரு Wondershare நிறுவனத்தின் வெளியீடாகும்.

சிறப்பம்சங்கள் :

  • PDF கோப்புக்களை Word, PowerPoint, Excel கோப்புக்களாக ஒரே சொடுகில் மாற்ற உதவுகிறது.
  • முழு PDF கோப்பிலும் மாற்ற வேண்டிய பகுதிகளை ஒரே நிமிடத்தில் மாற்றிவிட முடிகிறது.
  • Scanner இல் இருந்து நேரடியாக Scan செய்து PDF கோப்புக்களை உருவாக்க முடியும்.
  • PDF கோப்புக்களுக்கு கடவுச்சொல் இட முடிகிறது / நீக்கவும் உதவுகிறது.
  • PDF from உருவாக்க முடிகிறது.

அளவு : 40 Mb

Download-FB-Lk

தரவிறக்க : Source 01 Source 02

(2169)

Leave a Reply

Top