பொலீஸும் கொலை காரனும்! – சிந்திக்க ஒரு புதிர்

indira jithஒரு கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் 5 சந்தேக நபர்களை பிடித்து விசாரித்தார்கள்.
பிடிபட்ட திருடர்கள் அனைவரும் ஒரு உண்மையையும் ஒரு பொய்யையும் கூறினார்கள் என, அவர்களது நவீன தொழில் நுட்ப மானி காட்டியது.

அவர்கள் ஐவரும் கூறியது :

ஜித் :
அரவிந்த் கொலை செய்யல‌.
செய்தது சுஜி தான்.

கோவா :
செய்தது அரவிந்த் தான்.
சுஜி செய்யல.

அரவிந்த் :
செய்தது ஜித் தான்.
ரணே செய்யல.

சுஜி :
செய்தது ரணே தான்.
ஜித் செய்யல.

ரணே :
செய்தது கோவா தான்
சுஜி செய்யல.

யார் உண்மையில் கொலை செய்தது?

தீர்வு அடுத்த புதிர் கேள்வியின் போது தீர்க்கப்படும்.
உங்கள் தீர்வுகளை இங்கும், எமது சமூகத்தளங்களிலும் தெரிவிக்கலாம்.

FACEBOOK

(4005)

4 thoughts on “பொலீஸும் கொலை காரனும்! – சிந்திக்க ஒரு புதிர்”

  1. kumar says:

    arvind

  2. Noor Shifah says:

    Kova

  3. ஜித் ur ரணே ????

Leave a Reply

Top