இலகுவாக வெக்டர் (Vector) செய்ய உதவும் மென்பொருள்!

TamilGeniusஒரு சிறிய படத்தைக்கொண்டு, அதை வெக்டர் கோப்பாக மாற்றுவதற்கு ( வெக்டர் : தெளிவான அமைப்பாக மாற்றுவதன் மூலம், குறித்த படத்தை/ லோகோவை எவ்வளவு பெரிய படமாகவும் அச்சிட உதவும்.) நீண்ட நேரம் செலவாகும். அத்துடன் அதற்கு இலஸ்டேட்டர் போன்ற மென்பொருட்களின் நுணுக்கங்களும் அவசியம்.

நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் எந்த வித நுணுக்கங்களும் பயன்படுத்தாது ஒரு சிறிய படத்தையோ எழுத்துக்களையோ வெக்டர் செய்துகொள்ள உதவும் மிகச்சிறிய அளவிலான மென்பொருளே இது!

சிறப்புக்கள் :
JPG, TIF, GIF, BMP கோப்புக்களை EPS, SVG மற்றும் PSD கோப்பாக மாற்றிக்கொள்ளலாம்.
இலகுவான கட்டமைப்பு.
Drag-and-drop செயல்முறை!
transparency பின்னனிக்கு இயைபுடையது.

அளவு : 11Mb
தரவிறக்க : எமது Faceboo/ Twitter ஊடாக உடனடியாக தறவிறக்கலாம். ஏனையவர்கள் 4-7 நாட்களில் இதே பதிவில் தரவிறக்கலாம்.

Download Now!

[wp-like-locker]  Link 01 Link02  [/wp-like-locker]

[twitterlocker]  Link 01 Link02  [/twitterlocker]

(1079)

One thought on “இலகுவாக வெக்டர் (Vector) செய்ய உதவும் மென்பொருள்!”

  1. Arjun Sing says:

    nice

Leave a Reply

Top