ரொபின் திரும்ப டீசல் போதுமா? – மூளைக்கு வேலைதரும் புதிர்!

school-truck-puzzle-tamilநகரத்தில் உள்ள பாடசாலைக்கு தளபாடம் அளித்து உதவுவதற்காக ரொபின் தனது வாகனத்தில் தயாரானான். ஆரம்ப இடத்திற்கும் பாடசாலைக்குமான தூரம் 60கிலோமீட்டர்கள்.
வாகனத்தில் அதிகபடியான தளபாடங்கள் இருந்தமையால் ரொபினால் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்திலேயே பயணிக்க முடியும். வரும் போது மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். 8 கிலோமீட்டர்கள் பயணிக்க 1 கலன் டீசல் தேவைப்படும்.

இப் பயணத்திற்காக 24 கலன் டீசலை மேனன் வாகனத்தின் எரிபொருளகத்தில் ஏற்றியிருந்தான். ரொபின் தனது பயணத்தை ஆரம்பித்துவிட்டான். சிறிது நேரத்தில் அங்கே வந்த சிவா; வாகனத்தின் எரிபொருளத்தில் விரிசல் இருப்பதை கூறினான். அந்த விரிசலால் மணிக்கு ஒரு கலன் டீசல் வீணடிக்கப்படும்.

24 கலன் டீசலுடன் புறப்பட்ட ரொபின், மீண்டும் ஆரம்ப புள்ளியை அடைவானா? எப்படி?

Solution! :

ஒரு வாரத்தில் வெளியாகும்.**
அல்லது…

[wp-like-locker]

ஆம்

காரணம் :

மொத்த பயண தூரம் 60+60 =120 கிலோமீட்டர்கள். ஆகவே தேவைப்படும் டீசல் = 120/8 = 15 கலன்கள்

போகும் போதுள்ள 60 கிலோமீட்டர் தூரத்தை கடக்க ரொபினிற்கு 5 மணி நேரம் எடுக்கும். ( 60/12 =5)
வரும் போது, 3.75 மணி நேரம் எடுக்கும். (60/16=3.75)
மொத்தமாக எடுக்கும் நேரம் = மொத்தமாக விரையமாகும் டீசல். ஆகவே, 8.75 கலன் டீசல் விரையமாகும்.

பயணத்திற்கான டீசல் 15 கலன்கள் + விரையமாகும் டீசல் 8.75 கலன்கள்.
ஆகவே மொத்தம் தேவைப்படுவது, 23.75 கலன்கள்.

எனவே, மேனன் ஏற்றிய 24 கலன் போதுமானது.

[/wp-like-locker]

[twitterlocker]

[/twitterlocker]

(4585)

8 thoughts on “ரொபின் திரும்ப டீசல் போதுமா? – மூளைக்கு வேலைதரும் புதிர்!”

 1. பிரவீன்ராஜ் says:

  60km போக 5hrs வர 3.75hr மோத்தம்9.15 நேரம் ஆகும் 8 1கலன் எனறால் 7.5 கலன் செல வாகும் 9.15 +7.5=16.65 ஆகும்

 2. Anonymous says:

  Yes, he can.
  In total he needs 8.75 hours to return. (Meaning, loss of Diesel will be 8.75 gallon)
  Total Diesel 24 gallon – 8.75 gallon = 15.25 gallon.
  One way travel 60km, he needs 7.5 gallon Diesel.
  Both ways 160km requires 15 gallon Diesel. So he will be left with 0.25 gallon Diesel

 3. மகரன் says:

  போகும்போது 5கலன் ஒழுகும், 7.5கலன் செலவாகும். வரும்போது 3.75கலன் ஒழுகும், 7.5 கலன் செலவாகும். 5+7.5+7.5+3.75=23.75கலன் மொத்தமாக பயன்படும். எனவே திரும்பி வந்துடுவார்..!

 4. gohan says:

  முடியும்… ஏனென்றால் தளபாடங்கள் இருக்காது…..

 5. gohan says:

  good

 6. saravanaprabhu says:

  good

Leave a Reply

Top