கால நிலை மாற்றமும் இலுமினேட்டியும் – INWO பற்றிய பின்னனித்தகவல்!

போன இலுமினேட்டி பதிவில், ஃபேஸ்புக்கின் இலுமினேட்டி தன்மை பற்றி பார்த்திருந்தோம்…
அந்த பதிவிற்கு சிலர் புதிய தகவல்களை இணைத்திருந்தார்கள். அதாவது நான் கூறிய யூதர்களுக்கும் இலுமினேட்டிக்கும் இடையிலான தொடர்பு பற்றி விரிவான தகவல்களை பகிர்ந்திருந்தார்கள். அவற்றை இணைத்து எதிர் வரும் பதிவு ஒன்றில் யூதர்களுக்கும் இலுமினேட்டிக்கும் இடையிலான தொடர்பை ஆராயலாம். அதற்கு முன்னர்…

போன பதிவில் கூறியது போன்று, இலுமினேட்டி அட்டைகள் பற்றி பார்ப்போம்!

1990 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் INWO என்ற ஒரு காட்ஸ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. INWO என்பது “Illuminati – New World Order” (இலுமினேட்டி – புதிய உலக கட்டளைகள்) என்பதன் சுருக்கமாகும்.

jackson_2ஸ்டீவ் ஜக்ஸன் என்பவர் இந்த விளையாட்டை வடிவமைத்திருந்தார். இந்த விளையாட்டில் இடம் பெற்ற 3 அட்டைகள் தெளிவாக செப்டொம்பர் 11 தாக்குதல் பற்றி விவரித்திருந்தது! லண்டன் தாக்குதல் மற்றும் எதிர்காலத்திட்டங்களை இந்த அட்டைகள் வெளிப்படுத்தியிருந்தது.

ஸ்டீவ் ஜக்ஸனுக்கும் இலுமினேட்டிக்கும் என்ன தொடர்பு?

ஸ்டீவ் ஜக்ஸன் பிரபல கார்ட், போர்ட், விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர். பல இடங்களில் வாசித்து அறிந்ததன் படி ஜக்ஸனுக்கும் இலுமினேட்டிக்கும் நேரடித்தொடர்பு ஏதும் இருந்ததாக சான்றுகள் இல்லை.

தற்செயலாக, இலுமினேட்டி இரகசியக்குழுவின் தகவல்களை அறிய நேர்ந்த பின்னர்; உருவாக்கப்பட்ட விளையாட்டாகவே இந்த இலுமினேட்டி அட்டைகள் கருதப்படுகின்றன.
ஸ்டீவ் ஜக்ஸன் இவ் விளையாட்டை உருவாக்கியதும், அவருக்கு அனுசரனை வழங்கிய நிறுவனத்தில் 1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி திடீரென எந்த வித முன்னறிவிப்புமில்லாமல் சோதனையிடப்பட்டது. 4 முக்கிய கணனிகள் கைப்பற்றப்பட்டதுடன். நிறுவனத்தின் மூது பொய் வழக்குகள் போடப்பட்டது.

இலுமினேட்டி அட்டைகளின் உருவாக்க பின்னனியைப்பார்த்தோம். இனி…

illuminati cards collection tamil2

illuminati cards collection tamilஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களைப்பாருங்கள்… இவரை இலுமினேட்டி விளையாட்டு அட்டைகளில் இடம் பெற்றா இரு அட்டைகள்.

காலனிலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக இவ் இரு அட்டைகளும் கூறுகின்றன.

முதலாவது அட்டையான “International Weather…” அட்டையைப்பார்த்தோமானால்,
“All Places you control” என்ற சொல் மூலம் இலுமினேட்டி உலகம் முழுவதுமான கால நிலைகளை கட்டுப்படுத்தும் என்பது கூறப்பட்டுள்ளது.
கால நிலையை எப்படி கட்டுப்படுத்துவது? அது இயற்கையான ஒன்று என நினைத்தால், அது அதவறு!
ஆம், Cloud Seeding என அழைக்கப்படும் நவீன தொழில் நுட்ப முறை மூலம் இப்போது தேவைப்படும் இடங்களில் தேவையான அளவிற்கு மழையை பெய்விக்க முடிகிறது.
இத்தொழில் நுட்பம் இன்னமும் முழுமையாகவில்லை. அத்துடன் ஒரு இடத்தில் செயற்கையாக மழையை பெய்விக்க வேண்டும் எனும் போது, இயற்கையாக இன்னோர் இடத்தில் பெய்யவேண்டிய மழை பொய்ப்பிக்கப்படும்! (இது தொடர்பான மேலதிக தகவல்களை இங்கு பார்க்கலாம்.)

இவ்வாறு கால நிலைகளை மாற்றுவதன் மூலமாக, இன்றைய தொழில் நுட்பப்படி இன்னோர் இடத்தில் வறட்சியை ஏற்படுத்த முடியும். மேலும் சில காலங்களில் வெள்ளப்பெருக்குகளையும் ஏற்படுத்த சாத்தியமுண்டு.
இவ்வாறு எதிர் பாராத கால நிலை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக, இலுமினேட்டியின் புதிய உலக கட்டளைகளுக்கு எதிராக நகரும் நாடுகளை இலகுவாக அடிபணியச்செய்யலாம்!

illuminati_tamil_Hurricane

இப்போது, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பருவமழை பொய்ப்பதற்கும், திடீர் மழைகளுக்கும் இலுமினேட்டியின் திட்டம் காரணமாக இருக்க கூடும்… ஆராய வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் எமது கடமைகள்…

இரண்டாம் புகைப்படத்தில் உள்ள “”Real weather satellites don’t just report the weather, they change it” என்ற வார்த்தை; காலனிலையை கணிக்க உதவும் செய்மதிகள் காலனிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமிக்ஞைகளை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. (இதன் சாத்தியக்கூறுபற்றி சரிவர ஆராயமுடியவில்லை. செய்மதி மூலம் முகில் கூட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு, பதில் தெரிந்தவர்கள் கூறவும்.)

அதனுடன் சம்பந்தமான ஒரு படமே இந்த 3 ஆவது புகைப்படம்.
இது காலனிலை மாற்றத்தால் ஏற்படுத்தத்தக்க புயல்கள் பற்றி குறிப்பதாக கருதப்படுகிறது.
the day after tomorrow திரைப்படம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்… அதே நபர் தான் “2012” எனும் திரைப்படத்தையும் எடுத்தார்… அதில் குறித்த நபர்கள் மட்டும் தப்புவது போன்றும் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது, White House Down திரைப்படத்தை இயக்கியுள்ளார்…

அடுத்து இலுமினேட்டி அட்டைகளின் அடிப்படையில், இலுமினேட்டியின் அரசியல் ராஜதந்திரங்களையும், மேலும் பல மர்மமான தகவல்களையும் பார்க்கலாம்…
இணைந்திருங்கள்… இது தொடர்பாக உங்களுக்கு தெரிந்தவற்றை கருத்திடுங்கள்…

References : cuttingedge, wikipedia, scoreboard, rense & google

(6445)

8 thoughts on “கால நிலை மாற்றமும் இலுமினேட்டியும் – INWO பற்றிய பின்னனித்தகவல்!”

 1. harini says:

  Ulagam oru nadaga medai athula namma ellarum nadigargal, illuminati than directors but producer yarnu than therla, actors ellarum illuminati symbols than kamikuranga, avunga controla than namma irukom, vara movies lam parunga mostly pei movie than varuthu, chinna pasanga parkura channels ah nalla partha sex symbols than kamikuranga, ellarum the secret book use panni illuminatiya olikanum law of attraction moolama namma panna mudiyum, avatar moviela kamicha mari iruntha namma idatha ipdi kevalama akitanga, pineal gland ah than vilangatha mari akurangale, nalla kuripugal ellame uyarvana alungaluku mattum than satharana makkaluku sera vidurathe illa, namma ethavathu panna try pannalum udane kolrathuku aal anupiduvanga, ithellathukum orey solution law of attraction, nallathaiye ninainga parunga kelunga pesunga, nallavangaluku negative thoughts athigam n kettavangaluku positive thoughts athigam athan kettavanga ninaichathellam sathika mudiyuthu, so nallavanga ellarum positive thoughts ah athiga paduthunga, pidikatha vishayatha yosikathinga athu than kettatha azhikura ayuthama marum, kadavul veru yarumilla namakul irukura sakti than, antha saktiya vachi ethu venumnalum attract panna mudiyum

  1. Karthik says:

   மகிழ்ச்சி

 2. சித்தர்கள் காலநிலைகளை கட்டுப்படுத்த அறிந்திருந்தனர். அதோடு இலுமிணாட்டிகளுக்கும் தமிழுக்கும் நெருங்க தொடர்பு உள்ளது. அவர்கள் பல அழிக்கப்பட்ட நமது தொழில்நுட்ங்களை வைத்திருக்காங்க

 3. khan says:

  Iமேலும் இங்கு கூறப்பட்டுள்ள weather controlling system போன்றே HAARP என்ற தொழில்நுட்பமும் உள்ளது, இதைக்கொண்டு செயற்கையாக இடியை வரவழைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகில் குறிப்பிட்ட சில இடங்களில் வயல் நிலங்களில் பெரியளவிலான வித்தியாசமான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை என்று அழைக்கப்படுகிறது. இவற்றிற்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதன் மூலம் இன்னும் பல ஆச்சர்யம் மிக்க விடையங்களை அறிந்து கொள்ள முடியும்.
  ithairuku than kovil illatha idathil kudi iruka vendam enbar ithan mulam iddi millal idam irunthu thappikalam.vellam vanthalum paiyir alinthalum athan vithai aliyathu karanam kovil kalasam (idithanki) navathaniy vethaikalai kadi irupar athai veithu menddum paiyir seyalam.nam parrambariya nattu payir mapla samba pondra payir gal vellam, puyal, malai annaithu samlikum sakthi undu.eyarkaiyagavey abaththai ethirkullum sakthi undu Iithai veithu silar thappipar.

 4. Ahamed says:

  நான் இதைப் பற்றி 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்துள்ளேன் , இது பல வேதங்களின் அடிப்படையில் உண்மை

 5. இவ்வாறான குழுக்களை சேர்ந்தவர்கள் அந்தக் குழுக்களுடனான நேரடித்தொடர்புகளை வெளிக்காட்ட மாட்டார்கள். ஆனாலும் சில பொது நிகழ்வுகளில் தமது சைகைகள் மூலம் அல்லது அணிந்த ஆடை மூலம் ஒரு செய்தியை எத்திவைத்துவிட்டு செல்வார்கள். கடந்த பதிவில் Facebook நிறுவனரின் ஆடையில் இருந்த சின்னம் ஒரு உதாரணம். இதுபோலவே நீங்கள் இங்கு பதிவிட்டுள்ள அவரது புகைப்படத்தை கவனியுங்கள் அங்கு அவரது TShirt இல் இடதுபக்கம் உள்ள சின்னத்தை பாருங்கள். நீங்கள் முன்னர் பதிவுகளில் குறிப்பிட்ட அதே முக்கோணமும் கண்களும் உள்ளது அல்லவா ? விக்கிபீடியா வில் இவரை பற்றி தேடினால் வரும் வேறொரு புகைப்படத்தில் கூட இதே மாதிரியான சின்னம் உள்ள TShirt ஐயே அணிந்துள்ளார். இவருக்கும் அவ்வாறான இரகசிய சமூகங்களுக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லாவிட்டால் எதற்காக அவர்களின் சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ??
  நான் குறிப்பிட்ட இரு புகைப்படங்களும் அந்த Illuminati-New World Order game வெளியாகிய பின்பே எடுக்கப்பட்டது. ஆனாலும் இவரது ஆரம்ப கால வாழ்க்கை எங்கு தேடியும் அறிய முடியவில்லை. ஒருவேளை அவருக்கும் illuminatiகளுக்கும் இடையிலான தொடர்பு வெளியுலகிற்கு தெரிந்துவிடக்கூடாது என்று இது திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா ?…

  மேலும் இங்கு கூறப்பட்டுள்ள weather controlling system போன்றே HAARP என்ற தொழில்நுட்பமும் உள்ளது, இதைக்கொண்டு செயற்கையாக இடியை வரவழைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகில் குறிப்பிட்ட சில இடங்களில் வயல் நிலங்களில் பெரியளவிலான வித்தியாசமான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை என்று அழைக்கப்படுகிறது. இவற்றிற்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதன் மூலம் இன்னும் பல ஆச்சர்யம் மிக்க விடையங்களை அறிந்து கொள்ள முடியும்….

 6. Mohamed Riyaz says:

  இவ்வாறான குழுக்களை சேர்ந்தவர்கள் அந்தக் குழுக்களுடனான நேரடித்தொடர்புகளை வெளிக்காட்ட மாட்டார்கள். ஆனாலும் சில பொது நிகழ்வுகளில் தமது சைகைகள் மூலம் அல்லது அணிந்த ஆடை மூலம் ஒரு செய்தியை எத்திவைத்துவிட்டு செல்வார்கள்.
  கடந்த பதிவில் Facebook நிறுவனரின் ஆடையில் இருந்த சின்னம் ஒரு உதாரணம்.
  இதுபோலவே நீங்கள் இங்கு பதிவிட்டுள்ள அவரது புகைப்படத்தை கவனியுங்கள் அங்கு அவரது TShirt இல் இடதுபக்கம் உள்ள சின்னத்தை பாருங்கள். நீங்கள் முன்னர் பதிவுகளில் குறிப்பிட்ட அதே முக்கோணமும் கண்களும் உள்ளது அல்லவா ? விக்கிபீடியா வில் இவரை பற்றி தேடினால் வரும் வேறொரு புகைப்படத்தில் கூட இதே மாதிரியான சின்னம் உள்ள TShirt ஐயே அணிந்துள்ளார். இவருக்கும் அவ்வாறான இரகசிய சமூகங்களுக்கும் இடையில் எந்த தொடர்புகளும் இல்லாவிட்டால் எதற்காக அவர்களின் சின்னத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ??
  நான் குறிப்பிட்ட இரு புகைப்படங்களும் அந்த Illuminati-New World Order game வெளியாகிய பின்பே எடுக்கப்பட்டது. ஆனாலும் இவரது ஆரம்ப கால வாழ்க்கை எங்கு தேடியும் அறிய முடியவில்லை. ஒருவேளை அவருக்கும் illuminatiகளுக்கும் இடையிலான தொடர்பு வெளியுலகிற்கு தெரிந்துவிடக்கூடாது என்று இது திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா ?

  மேலும் இங்கு கூறப்பட்டுள்ள weather controlling system போன்றே HAARP என்ற தொழில்நுட்பமும் உள்ளது, இதைக்கொண்டு செயற்கையாக இடியை வரவழைக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகில் குறிப்பிட்ட சில இடங்களில் வயல் நிலங்களில் பெரியளவிலான வித்தியாசமான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை என்று அழைக்கப்படுகிறது. இவற்றிற்கும் அவர்களுக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வதன் மூலம் இன்னும் பல ஆச்சர்யம் மிக்க விடையங்களை அறிந்து கொள்ள முடியும்.

Leave a Reply

Top