மூளை பற்றிய வியப்பை ஏற்படுத்தும் சமீபத்திய முடிவுகள்!

மூளை தொடர்பாக ஏற்கனவே எமது தளத்தில் பார்த்திருந்தோம், இன்று மேலும் சில மூளையின் வினோத செயற்பாடுகளைப்பற்றி பார்க்கலாம்.

நீங்கள் சோர்வாக இருக்கும் போது உங்கள் மூளை அதிக ஆர்க்க பூர்வமாக செயற்படும்!

tiredநாம் சோர்வாக இருக்கும் போது, நமது மூளை சோர்வடைந்திருக்கும். ( மூளையின் மந்த நிலை தான் எங்கள் சோர்விற்கு காரணம்.) மூளை சோர்வடைந்திருப்பதால், மூளை தனது பழைய நினைவுகளை மீட்டுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும். அந்த வேளையில் மூளை பழைய ஐடியாக்களையும், நினைவுகளையும் மீட்பதற்கு பதிலாக புதிதாக ஐடியாக்களை உருவாக்க எத்தனிக்கிறதாம்! இதனால், சோர்வான நேரங்களில் மிகச்சிறந்த அக்கபூர்வமான சிந்தனைகள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மன அழுத்தம் எமது மூளையை சிறியதாக்கிவிடும்!

1380367171320-300x300குரங்குகளிடம் நடாத்தப்பட்ட ஆய்வின் முடிவில், தொடர்ச்சியாக மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட குரங்குகளின் மூளையின் சிந்தனைப்பகுதி, மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்படாத குரங்குகளின் சிந்தனைப்பகுயை விட குறிப்பிட்ட அளவு சிறியதாக காணப்பட்டதாம்!
( மனிதனும் ஏப் குரங்கு வகைகளும் தம்மிடையே 95% DNA மூலங்களை பகிர்ந்துகொள்கிறார்கள்.)

குட்டித்தூக்கம் மூளைக்கு நல்லது!

நம் அனைவருக்கும் தூக்கம் மூளைக்கு முக்கியமானது என தெரியும். 1380394598145ஆனால், நம்மில் பலர் குட்டித்தூக்கத்தை சோம்மலான விடையமாக கருதுகிறார்கள். உண்மையில் குட்டுத்தூக்கம் போடுபவர்களின் மூலை தூக்கத்தின் பின்னர், மேலும் சுறுசுறுப்பாக இயங்குகிறதாம். அதுவும், குட்டித்தூக்கம் போடும் போது, வலதுபுறமாக தலையை சாய்த்து படுப்பது மூளையின் நினைவுத்திறனை அதிகரிக்கிறது.
வலது புறமாக சாய்ந்து படுக்கும் போது, உங்கள் நீண்ட நாள் நினைவகம் உசாராகிறது. அதாவது, தற்காலிக நினைவுகள் நீண்ட கால நினைவுகளுக்கு மாற்றப்படுகிறது!

ஐம்புலன்களில் கண்ணின் புலனிற்கு மட்டுமே மூளை முன்னுரிமை கொடுக்கிறது.
இது நம் அனைவருக்கும் சாதாரனமாகவே தெரிந்த விடையம். நாம் ஒரு விடையத்தை கேட்டு, நுகர்ந்து, புசித்து, தொட்டு உணர்வதை விட பல மடங்கு அதிக சக்தியுடன் பார்வைப்புலனை மூளை சேமித்துக்கொள்கிறது.

இணைந்திருங்கள் மேலும் அறியலாம்…

(5418)

2 thoughts on “மூளை பற்றிய வியப்பை ஏற்படுத்தும் சமீபத்திய முடிவுகள்!”

  1. ko.anandhasiva says:

    தயவு செய்து தமிழை தப்புத்தப்பாக எழுதாதீர்கள்…இன்றைய இளைஞர்களுக்கு போதிய அளவு தமிழில் வளமை இருப்பதில்லை…அதனால் உங்கள் எழுத்தை அப்படியே படித்தால்,நீங்கள் எழுதியுள்ள தப்புத்தப்பான தமிழ்தான் அவர்கள் மூளையில் பதியும்…

  2. muthukumar says:

    I like this page

Leave a Reply

Top