விமானம் பயன்படுத்தாது 201 நாடுகளுக்கு பயணித்த முதல் மனிதர்! – (+Video)

tamil people26/11/2012 ஆம் ஆண்டு கிரகம் டேவிட் ஹூஜ் (Graham David Hughes) எனும் இங்கிலாந்தைச்சேர்ந்த நபர் தென் சூடானிற்கு பயணம் செய்தார். இது ஒரு வரலாற்று பயணமாக பதிவானது. காரணம், உலகில் உள்ள 201 நாடுகளுக்கு விமானம் மூலம் அல்லாது பயணித்த முதலாவது நபர் இவராவார்! இது கின்னஸ் சாதனைகளில் ஒன்றாகும்.

2009 ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று தனது பயணத்தை தொடங்கிய இவர், பயணத்திற்காக நாளொன்றிற்கு 10 அமெரிக்க டொலர்படி செலவிட்டுள்ளார். பயணத்திற்காக புகையிரதம், பேருந்து, டக்ஷி மற்றும் கப்பல் போக்குவரத்துக்களை பயன்படுத்தியுள்ளார்.

தென் சூடானில் சாதனையை நிகழ்த்தியதும், அவர் முதலில் தனது பயணத்திற்கு உதவிய ஒவ்வொரு நாட்டு தனிப்பட்ட நபர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Video :

(1617)

Leave a Reply

Top