வாவ்- ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?

wow_signal

வருடம் 1977, ஒரு கோடைகால இரவு, வழக்கம் போல தான் ஆய்வகதில் விண்வெளியை பற்றியும், வேற்றுலாக வாசிகளை பற்றியும் ஆராய்சி செய்துகொண்டு இருந்தார்  ஜெர்ரி எஹ்மான்,(Jerry Ehman). அன்று இரவு வழக்காதிற்கு மாறாக அவரது கணினி ஏதோ ஒரு ரேடியோ சிக்னலை பதிவு செய்தது.அந்த சிக்னல்(தகவல்/ சாமிக்ஞை) ஒரு 72 நொடிகளுக்கு தொடர்ந்து கிடைத்தது.எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த நிகழ்ல்வு ஜெர்ரியை திகைப்படைய வைத்தது. உடனேயே அந்த சிக்னலை, செய்தியாக கணினியின் உதவியுடன் பரிமாற்றப்பட்டது. இதற்கு மட்டும் மூன்று நாட்கள் எடுதுக் கொண்டதாக தெரிகிறது.அவ்வாறு பரிமாற்றப்பட்ட வார்த்தை தான் “வாவ்”.

wow

 

அதாவது நாம் பூமியில் வாழும் உயிரினகளால் அனுப்ப படாத, நம் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து பெறப்பட்ட ஒரே தகவல். இந்த தகவல் டௌ சகிட்டரீ  (Tau Sagittarii), என்ற நட்சதிரனின் சுற்றுப்புரதத்திலிருந்து வததாக பின்னர் கண்டறியப் பட்டது.இந்த நட்சதிரம் பூமியிலிருந்து 120 ஒளி ஆண்டுகள் (1 light-year= 9.4605284 × 10^12 kilometers) தொலைவிலிருந்து வந்தது.ஆனால் அது தான் சூரிய குடும்பத்திற்கு வெளியிலிருந்து நாம் பெற்ற முதல் மற்றும் கடைசி தகவல்.

அந்த தகவல் அனுப்பப்பட்ட அலைவரிசை 1420MHz . இந்த ரேடியோ அலைவரிசை வீண்வலி ஆய்விற்கு உகந்ததாக உள்ளதால் இந்த அலைவரிசை மற்ற வானொலி, தொலைக்கச்சியின்  பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த அலைவரிசைக்கு ஹைட்ரஜன் லைன்  என்று பெயர்.

 

receiver

1977ல் பெறப்பட்ட பிறகு இன்று வரை வேறு எந்த சிக்னலும் பெறப்படவில்லை.ஒரு வேலை வேறு எந்த சிக்னலும் அனுப்ப படாவிளய, அல்லது அந்த தகவ்ல் அனுப்பப்பட்டு நம்மால் பெற முடியாமல் போனதா என்று இன்றுவரை விடை இல்லை.

35 வருடங்களாக பூமியிலிருது பல சிக்னல்கள் அந்த சிக்னல் வந்த திசை நோக்கி அனுப்பப் பட்டு வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியால் ஒரு நாள் அந்த சிக்னலை பற்றிய ஆய்விற்கு சரியான விடை கிடைக்கும். அப்போது எளியன்கள் பற்றிய மர்மங்கள் விலகும்.அவர்கள் இருப்பது உன்மயானால், அது நம் பூமியின் வரலாற்றை வேறு ஒரு புதிய பாதை நோக்கி அழைத்து செல்லும். இந்த வாவ் பற்றியும், எளியன்கள் பற்றிய உங்கள் கருதுக்களை பகிருங்கள்.

(8531)

4 thoughts on “வாவ்- ஏலியன்ஸ் பூமியை தொடர்பு கொண்டனவா?”

 1. Hyman Brenenr says:

  Hi – Pls advise – can you send me more contact details about this page – in English ?

  Regards,

  Hyman Brenner, Lynn, MA 01901 USA
  hymanbrenner@yahoo.com

 2. B,RAJESH KUMAR says:

  thank you !

 3. Mohamed Riyaz says:

  120 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதால், அந்த கிரகமானது இன்னும் இருக்கின்றதா அல்லது அது வெடித்து சிதறிய போது வெளியாகிய ஒளிச்சமிக்ஞையா என்று நாம் அறிந்து கொள்வதற்கே இன்னும் 120 ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். ஆகவே அதற்கு முன் எதனையும் உறுதியாக சொல்லிவிட முடியாது.

 4. Nithi Mirror says:

  ஆனால் இந்த சிக்னல் ஒரு கிரகம் வெடித்து சிதறியதின் சத்தம் என்று கேள்விபட்டேன்

Leave a Reply

Top