95 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட டைனோசர் படிவுகள் கண்டறியப்பட்டது !

இன்றைய தினம் அமெரிக்காவின் அலஸ்க்கா பகுதியில்,
Yukon நதியை அண்டிய சுமார் 500 மைல் பகுதியில் மேற்க்கொள்ளப்பட்ட ஆய்வில் பல நூறு டைனோசர்களின் சுவடுகள் கண்டறியப்பட்டது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பெரிய, சிறிய, மாமிச, தாவர உண்ணி என வெவ்வேறு வகையான இன டைனோசர்களின் சுவடுகள் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முட்பட்டவையாக கருதப்படுகிறது. இதுவரை இனங்காணப்பட்டவையிலேயே இவைதான் காலத்தால் முற்பட்டவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

image

(2706)

One thought on “95 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட டைனோசர் படிவுகள் கண்டறியப்பட்டது !”

  1. daisy says:

    Sir,Explain about Wireless Network…Sir,i’ve been waiting for your reply…

Leave a Reply

Top