பாக்கிஸ்தானில் புதிதாக உருவான தீவு! – அறிவியல்

பாக்கிஸ்த்தானின் தென் மேற்குப்பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட 7,7 ரிக்டர் நில நடுக்கத்தில் 238 பேர் இறந்திருந்தமை அனைவரும் அறிந்ததே…

அதே நில நடுக்கத்தினால் பாக்கிஸ்த்தான் தென் மேற்கு கடல் பகுதியில் புதிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.
எரிமலையின் முகடாக இருக்கலாம் என கருதப்படும் இத்தீவு பற்றி மேலதிக தகவல்கள் அறியப்படவில்லை.

image

(3618)

One thought on “பாக்கிஸ்தானில் புதிதாக உருவான தீவு! – அறிவியல்”

  1. Lijoe Jason Tamilmakanda says:

    வினோதம்!!!

Leave a Reply

Top