மனித மூளை ஒரு அதிசயம்

மனித மூளை ஒரு அதிசயம்

       இந்த கட்டுரயின் மூலம் மனித மூளை எவ்வாறு நினைவுகளை சேகரித்து வைக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.இது ஞாபக மரதியை அவிற்க உதவும் என்று நினைக்கிறேன்..

images (1)

மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை  மூன்று நிகழ்வுகள் மூலம் சேமித்து கொள்கிறது.அவைகள்,

1.பதியவைத்தல்:

இதுவே நிகல்வுகளை நமது நினைவகத்தில் சேமிதலில்  முதல் செயல் ஆகும்.அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுபுரதிலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுபுகின்றன.உ.ம்: நமது கண் ஒரு நபரை முதல் முறையாக காணும் பொழுது அவரின் நிறம்,உருவம் ,உயரம் போன்ற தகல்வல்களை   மூளைக்கு அனுப்பும்.இந்த தகல்வால்கள் நமது மூலயில் நியூரோன்கள் (neurons) எனும் நரம்பு செல்கள் வழியாக கடத்தப்படும்.இந்த தகவல்கள் ஒரு நரம்பு செல்லில் (neuron) இருந்து மற்றொரு நரம்பு செல் வழியாக பாயும்.அதாவது இரு சேகளின் இடைவெளியை கடக்கும் பொழுது ஒரு வகை வேதியல்  (neurotransmitor) மூலக்கூறு வெளிபட்டு இரு நரம்பு செல்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுதும்.இந்த இணைப்பிற்கு சினப்சே(synapse) என்று பெயர். இந்த இணைப்பு உறுதியாகும் பொழுது அந்த நபரை பற்றிய நினைவு உங்கள் மூளையிலிருந்து அகலாது.இந்த இணைப்பு உறுதியாவது ஒரு முறை பார்த்தவுடன் நிகழ்ந்துவிடாது.ஒருநபரை  மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது அவரை பற்றிய தகவல் நாம் நரம்பு செல்களில் வுறுதியான இணைப்பாக (synapse) ஆகப் பதிய வைக்கபடும். இந்த இணைப்பு எந்த அளவுக்கு உறுதி ஆகிறதோ அந்த அளவுக்கு அந்த நபரை பற்றிய நினைவையும் நாம் மறக்காமல் இருப்போம்.

இது அனைத்து விதமான நினைவுகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு நினவுகளுக்கும் ஒரு தனி இணைப்பு(synapse) நாம் மூலையில் உருவாகும்.இவ்வாறு தான் நாம் படிக்கும் பாடம் , கேட்கும் விஷயம், பார்க்கும் படம் அணைதுமே நாம் மூலையில் பதிய வைக்கப் மீண்டும் மீம்டும் படிபதன் மூலம் நாம் படித பாடமானது ஒரு உறுதியான நரம்பு செல் இணைப்பாக மாறி மறக்காமல் இருக்கிறது

 

ynapse

 

.

 நினைவகளின் வகைகள்:

இவை மூன்று வகைபடும் ,

1.சென்சாரி

2.ஷார்ட் டைம் மெமோரி

3. லாங் டைம் .

சென்சாரி நினைவுகள் மிக சொற்ப வினாடிகளே நினைவில் இருக்கும்.உ.ம். நாம் முதல் முறை கேட்கும்  ஒருவரின் குரல் நமக்கு நினைவில் தாங்காது.

ஷார்ட் டைம் மெமோரி எனும் இரண்டாம் வகை நினைவுகள் 30 வினாடிகள் வரை நினவில் இருக்கும். உ.ம். ஒருவரின் தொலைபேசி என்னை முதல் முறை கேட்கும் பொது அந்த என் உடனேயே எழுதி வைக்காவிடில் மறந்துவிடும்.

லாங் டெர்ம் மெமோரி எனும் நீண்ட கால நினைவுகள் நாம் மூளை நன்றாக செயல் படும் வரை நமக்கு மறக்காது.அகற்கு நாம் செய்ய வேண்டிய ஒன்று அந்த நிகழ்வுகளை நமக்குள் நினைவுபடிதத்திக்  கொண்டே இருப்பது.உம்..உங்களில் பலருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து அந்த முதல் காதல் இன்னும் நினைவிருக்கும். இகற்கு காரணம் நீங்கள் ஒவொரு முறை உங்கள் காதலி பற்றி நினைக்கும் போதும் உங்கள் மூலையி காதல்  பற்றிய இணைப்பு(synapse) உறுதி ஆகும்.     நீங்கள் ஏதாவது ஒரு நினைவை பற்றி நினைவு கூறாத பொதும், நினைக்காத போதும் உங்கள் மூலையில் அந்த விஷயதிர்காண பிரேத்யேக இணைப்பு விடுபடத் தொடங்கும்.இதனால் தான் மராத்தி ஏற்படுகிறது.

3.தகவல்களை நினைவுகூறுதல் :

நாம் ஒரு தகவலை நாம் மமூளையிலிருந்து நினைவுகூரும் பொது அந்த தகவலானது இந்த synapse எனும் நரம்பு செல்களின் இணைப்பு வழியாக தான் ஞாபக்திற்கு திரும்பி நினைவுகூறுகிறோம். நான் முன்பே கூறியதை போல இந்த இணைப்பு விடுபடும் பொது ஞாபகபடுதுதல் சிரமமாகும்.இதுவே மரதியின் காரணம்.

இந்த மரதியை தவிர்க்க நாம் மூளையில் சேகரிக்கும் தகவல்களை ஆழமாக பதிய வைக்க வேண்டும். அதாவது பாடம் கேட்கும் பொது அதை கவனமாக கேட்டு மூளையில் பதிய வைக்க வேண்டும்.   மேலும் அந்த தகவல்களை நமக்குள் சொல்லி பார்த்து கொள்வதால் அந்த தகவலுக்கான இணைப்பு நாம் நரம்பு செல்களில் உறுதியாகி நமக்கு எளிதில் ஞாபகத்தில் இருக்கும்.

முதுமையும் மரதியும்:

மனித மூளையானது சுமாராக 100 பில்லியன்(100 * 100 கோடி) நரம்பு செல்களை (நியூரான்ஸ்)  கொண்டது. நமக்கு 3 வயது ஆகும்போது தான் அந்த செல்கள் முழு வளர்ச்சி அடையும்.இதனால் தான் நமக்கு 3 வதிற்கு முந்தய ஞாபகங்களை நினைவு படுத்த முடியவில்லை.3 வயதில் தான் நாம் அதிக எண்ணிகயிலான நரம்பு செல்களை கொண்டிருக்கிறோம். 3 வயது குழந்தைக்கு நாற்பது மொழிகள் கற்றுக்கொள்ளும் திறன் இருப்பதாக நான் கேள்வி பாடு இருக்கிறேன்.இதுவே அதற்கு காரணம். நாம் இருபது வயதுகளை கடக்கும் பொது நமது மூளையில் உள்ள  இந்த நரம்பு செல்கள் குறைய தொடங்கி நாம் என்பது வயதை எட்டும் போதூ சுமாராக இருபது சதவீத நரம்பு செல்களை இழந்திருபோம்.மரதிக்கு இது ஒரு காரணம் என்று கூறலாம்.

இருப்பினும் நாம் மீதமுள்ள நரம்பு செல்களை கூட நமது வாழ்நாளில்  முழுவதுமாக பயன்படுதுவது இல்லை.இந்த இருபது சதவீத செல்களின் இழப்பு ஒரு குறை ஆகாது. நம்மில் பார் முதுமை வந்த பிறகு நமது நடவடிக்கைகளை குறைத்து கொள்கிறோம்.நமது சிந்தனையைஉம்  குறைத்து கொள்கிறோம்.இதனால் நாம் நினைவு கூறாத விஷ்யாகளுக்கு உரிய இணைப்புகள் நம் மூளை செல்களில் விடுபடுகின்றன. இதுவே மரதிக்கு முக்கிய காரணம். நம் முதுமையிலும் நம் மூளைக்கு சவாலான செயல்களை கொடுது கொண்டே இருந்தால் நம் மூளை முதுமையிலும் இளமயாக செயல்படும்.

    TEST UR BRAIN

Amazing_2b25bf_2625132

 

(8258)

3 thoughts on “மனித மூளை ஒரு அதிசயம்”

 1. v.shankar says:

  this massage proves to prove how our minds can do amazing thinks!
  impressive thinks! in the beginning it was hard but now, on this line your mind is reading it
  automatically with out even thinking about it. be proud! only certain people can read this.!!

 2. Rajakumar. I says:

  Scientist is my life

 3. Rajakumar. I says:

  Super this new

Leave a Reply

Top