கனவுகள்-ஒரு மர்மம்-தொடர்ச்சி..,

drmகனவுகள் ஏன் வருகின்றன என்ற இதுவரை மருத்துவ உலகம் உறுதியகா கண்டறியவில்லை.ஆனால் அதற்கு பல ஏற்றுக்கொள்ள கூடிய விளக்கங்கள் உள்ளன.

முதலாவதாக நாம் காணும் கனவுகளுக்கும், நிஜ வாழ்விற்கும் மறைமுகமாக தொடர்பிருக்கலாம்  என்று சிலர் கர்துகின்றன. அதாவது, நீங்கள் கனவில் தாக்கப்பட்டால் அது உண்மையில் நிகழும் என்று அற்தம் இல்லை,ஆனால் உங்கள் உள் மனதிற்கு ஒரு அகம் இருந்து அது கனவாக வெளிப்படுகிறது என்று அர்த்தம்.

அடுத்த விளக்கமாக, நாம் உறங்கும் போது நாம் மூளை அன்றைய நிகழ்வுகளை தொகுத்துக் கொண்டிருக்கும்.அவசியமான தகவல்களை நமது நீண்ட கால ஞாபகமாகவும்  (long term memory), அவசியமற்றவற்றை ஞாபகதிலிருந்து அழித்து கொண்டிருக்கும்.இந்த செயலினால் தான் கனவுகள்  ஏற்படுவதாகவும் சில விளக்கங்கள் உள்ளன.

அடுத்த விளக்கமாக, ஒருவரின் நிஜ வாழ்வில் நிறைவேறாத அல்லது நிகழாத ஏக்கங்கள் கனவாக வரும் என்றும் கூறப்படுகிறது.இந்த விளக்கம் compensation theory என்று பெயர்.

இதை போன்ற கனவுகள் பற்றிய பல விளக்கங்கள் உள்ளன. கனவு ஏற்பட காரணமாக நாம் உறங்கும் போது நமது தண்டுவடமானது நாம் மூளைக்கு சில மின்வேதியல் சமிக்ஞ்சைகளை அனுப்பி தூண்டுவாதல் தான் கனவு வருவதாக மருத்துவ உலகில் நம்பப்படுகிறது.

கனவுகளுக்கு அற்தம் உண்டா? என்றாவது நீங்கள் கண்ட கனவிற்கான அர்த்தங்களை தேடி இருக்கிறீர்களா ?

images (1)நாம் காணும் கனவிற்கு தனி தனியாக அர்த்தம் காண முடியாது எனினும் உலக அளவில் சில பொதுவான அர்த்தங்கள் உள்ளன.அதாவது நீங்கள் பறப்பது போன்று கனவு கண்டால் நீங்கள் நிஜத்தில் ஆரோக்யமாகவும், சுதந்திரமாகவும் மகிழ்கியக உள்ளதாக அர்த்தம்.

குழந்தைகள் தங்கள் கனவில் வேற்று உடலுடன் தனிமயில் இருப்பதாக கனவு கண்டால் அதற்கு தான் பலகினமாக இருப்பதாக உணர்வதாக பொருள்படும்.

அதேபோல் நீங்கள் விழுவது போன்று கனவு வந்தால், உங்கள் ஆழ்மனம் எதாயோ இழக்கப் போவதாகவும், கட்டுப்பாடு இன்றி இருப்பதாகவும் உணர்வதாகும்.

கனவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியுமா? இது முடிந்தால் நாம் விரிம்பியது நடக்காவிடிலும் அதை கனவில் அனுபவிக்கலாம் என்று எங்குபவரா நீங்கள் ?.அப்படியெனில் உங்களுக்கான விடை ஆம்.நம்மால் நம் கனவுகளை கட்டுப்படுத முடியும்.இது அனைத்து காணவிற்கும் பொருந்தாது. லூசிட் ட்ரீம்  (lucid dream) எனும் நம் கனவு காண்கிறோம் என்று தெரிந்து நிகழும் கனவுகளுக்கு லூசிட் ட்ரீம் என்று பெயர்.பெரும்பாலும் அதிகாலையில் விழிக்கும் முன்னர் நமக்கு இந்த வகையான கனவுகள் தோன்றும். இந்த கனவுகளை நம்மால் கட்டுபடுத்த முடியுமாம்.

நாம் 20 மாத கருவாக இருக்கும் போதே கனவு காண தொடங்கி விடுகிறோம் 

கனவுகளை பற்றி மருத்துவ உலகம் இந்த அளவு படிதிருந்தும் கனவுகள் இன்னும் பல மர்மங்களாகவே உள்ளன.சில விஷயங்கள் புரிய விட்டாலும் இருந்தாலும் அருமை. கனவு காணுங்கள்.

(5161)

Leave a Reply

Top