சும்மா இருக்க 11 000£ உடன் நாசாவில் வேலை.

நாசா தனது விண்வெளி ஆய்வுக்காக சுமார் 11 000 £ பெறுமதி சம்பளத்துடன் சிலரை வேலைக்கமர்த்த தீர்மானித்துள்ளது.

வேலையில் சேரும் நபர் எதுவுமே செய்யக்கூடாது, சும்மா படுத்திருக்கும் வேண்டியது தான் வேலை.

முதல் 70 நாட்களுக்கு நீங்கள் இப்போதிருப்பது போன்றே அனைத்து செயற்பாடுகளையும் செய்யமுடியும், ஆனால் நாசாவின் கண்கானிப்பில்.

70 நாட்களின் பின்னர் அடுத்த பத்து வாரத்திற்கு படுத்த படுக்கையாக இருக்க வேண்டும். விசேடமாக தயாரிக்கப்பட்ட கட்டிலில் 0 புவியீர்ர்பு விசையுள்ள அறையிலேயே இந்த சோதனை நடைபெறவுள்ளது.

இதன் போது, தசைகள் தொய்வடைவது எலும்பு பலம் இழப்பது உட்பட பல அசெளகரியங்கள் ஏற்படலாம்.

செவ்வாய் நோக்கிய விண்வெளித்திட்டத்திற்காகவே இந்த ஆராய்வு.

image

(4015)

Leave a Reply

Top